​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

“தோல் தானம்” - அறிந்தவை அறிய வேண்டியவை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் தோல் வங்கி மூலம் இதுவரை 51 பேருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதித்துள்ளனர். உடலின் மற்ற உறுப்புகளை தானம் செய்வது போலவே தோலையும் தானம் செய்வதன் மூலம் பலரது...

பாராகிளைடரில் பறந்து மின்கம்பத்தில் சிக்கிய நபர்

அமெரிக்காவில் பாராகிளைடரில் பறந்து மின்சார வயரில் சிக்கி உயிருக்குப் போராடியவர் பத்திரமாக மீட்கப்பட்டார். கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவர் பாராகிளைடிங்கில் பறந்து கொண்டிருந்த போது, காற்றின் வேகத்தில் நிலைதடுமாறிய கிளைடர் அருகில் இருந்த மின்கம்பத்தில் சிக்கியது. அப்போது அதில் பயணித்தவர் மின்கம்பியில் தொட்டபோதெல்லாம் மின்சாரம்...

நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ள சூரிய மின் சக்தி உற்பத்தி

பிரேசிலில் பச்சை பசேல் என்று விளைந்து நிற்கும் பயிர்கள் மற்றும் கரும்புத் தோட்டங்களுக்கு இடையே குறைந்த செலவிலான சூரிய மின்சக்தி உற்பத்தியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாய நகரமான போர்டோ பெலிஸில் ((Porto Feliz)) அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சோலார் பேனல்கள்...

விவசாயிகளை ஊக்குவிக்க சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி - அமைச்சர்

மத்திய மாநில அரசுகள் பங்களிப்புடன் விவசாயிகள் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலையின் கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசிடம்...

இத்துபோன ஜி.பி.முத்துவின் செத்துப்போன காதல்..! வேலண்டைன் வேதனைகள்

உலகமெங்கும் காதலர்தினம் களைகட்டிய நிலையில் காதலர் ஜங்சனான டிக்டாக்கில் காதல் என்ற பெயரில் அரங்கேறிய அட்டகாசங்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி... காதலை சொல்வதற்கு உருவாக்கப்பட்ட இந்த காதலர் தினத்தில், காதலர் ஜங்சனான டிக்டாக்கில் யூனிபார்ம் போட்ட பள்ளி கூட பாய்ஸ் முதல்...

தமிழகத்திற்கு 1000 மெகாவாட் மின்பற்றாக்குறை

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டு அலகுகளிலும் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபட்டுள்ளதால், தமிழகத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 2 ஆவது அலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த டிசம்பர் முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்...

ஆந்திராவில் ONGC Gas கசிவு - கிராம மக்கள் வெளியேற்றம்

ஆந்திராவில் பைப் லைனில் பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டு கேஸ் வெளியேறி வருவதால், கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு கேஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிழக்கு கோதாவரி மாவட்டம் உப்பிடி கிராமத்தின் அருகே ஓஎன்ஜிசி க்கு சொந்தமான கேஸ் பைப்லைனில்...

காங்கிரஸ் டெல்லி தேர்தல் அறிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை அறிவிப்பு

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 5,000 ரூபாய் முதல்7,500 ரூபாய் வரை உதவித் தொகை அளிக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதியளித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு (graduates) மாதம் 5,000 ரூபாயும்,...

மற்ற மாசுக்களை விட, பொய்யான தகவலை பரப்புவதே மிகப்பெரிய மாசு - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

தமிழ்நாட்டை பாதிக்கும் மற்ற மாசுக்களை விட, பொய்யான தகவலை பரப்புவதே மிகப்பெரிய மாசாக உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.  கோவை  மாவட்டத்தில் மின்சாரம் தயாரிக்க தொடங்கி வைக்கப்பட்ட  சோலார் பேனல் திட்டம் குறித்து பல தவறான தகவல்களை கோவையைச்...

கிராபைட், காகிதம் மற்றும் நீராவியை கொண்டு மின்சார உற்பத்தி செய்த மாணவி

பிரேசிலில் கிராபைட், காகிதம் மற்றும் நீராவியை மட்டுமே கொண்டு, மின்சாரத்தை உற்பத்தி செய்து 22 வயது மாணவி அசத்தியுள்ளார், கெல்லி மொரேரா எனும் அந்த மாணவி, பெடரல் பல்கலை கழகத்தில் பயின்று வருகிறார். அவரது திட்டத்தின்படி, காற்றில் உள்ள நீராவியின் மூலக்கூறுகளிலிருந்து ஆற்றல்...