​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வீட்டில் பிரீப்பெய்டு மின் மீட்டர் பொருத்தி முன்மாதிரியான உ.பி மின்துறை அமைச்சர்

உத்தரபிரதேசத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் வீட்டில் பிரீப்பெய்டு மின் மீட்டர் பொருத்துவதை ஊக்குவிக்கும் வகையில், முன்மாதிரியாக அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் தனது வீட்டில் மின்மீட்டர் பொருத்தியுள்ளார். அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மாவின் இந்த நடவடிக்கையால், மற்ற அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில்...

மின்சாரத்தை துண்டிக்காமல்..மின் பழுது நீக்கம்.!

மின் பழுது ஏற்பட்டால், மின்சாரத்தை துண்டிக்காமலேயே, பாதுகாப்பான முறையில், பழுது நீக்கும் திட்டம், நாட்டிலேயே முதன்முறையாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், தடையற்ற மின்விநியோகம் உறுதி செய்யப்படுவதாக, மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியிருக்கிறார்.  வழக்கமாக, உயர் அழுத்த மின் கோபுரங்கள், மின்சார கடத்திகளான...

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்ட ஏரியில் ஆய்வு- மின்சாரத்துறை அமைச்சர்

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டுள்ள பள்ளப்பாளையம் ஏரியை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார். சுமார் 87.95 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியானது 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. அதனை ஆய்வு செய்ய...

மழைக்காலத்தின் போது சீரான மின்சாரம் வழங்க தயார் நிலையில் மின்சாரவாரியம்

மழைக்காலத்தின் போது மின்சாரம் வழங்குவதில் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மின்சார வாரியம் தயார் நிலையில் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம்களில் அவர்...

மின் உற்பத்தி செலவினங்களை குறைக்க அதிகாரிகளுக்கு அறிவுரை

மின் உற்பத்தி செலவினங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. அங்கிருந்த அதிகாரிகளை...

15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வரும் - துணை முதலமைச்சர்

இன்னும் 15 நாள்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வரும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மாபெரும் வெற்றியை தந்த நாங்குநேரி மக்களுக்கு எவ்வளவு...

அரசு அலுவலகங்கள், குடியிருப்புகளில் ப்ரீபெய்டு மின் மீட்டர் பரிசீலனையில் உள்ளது - அமைச்சர்

அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளில் ப்ரீபெய்டு மின்சார மீட்டர் வைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தென்மண்டல எல்.பி.ஜி எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாமக்கல் பொம்மைகோட்டைமேட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட...

அரசு அலுவலகம், அமைச்சர்கள் வீடுகளில் மின் கட்டண பாக்கியை தடுக்க பிரிபெய்டு மீட்டர்

உத்தரப்பிரதேசத்தில் அரசு அலுவலகங்கள், அமைச்சர்கள் வீடுகளில் முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்தும் ப்ரீபெய்டு முறையை செயல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த உத்தரப்பிரதேச மின்சாரத்துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா, அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு ஊழியர்களின் வீடுகளில்...

அதிமுக வேட்பாளர் சுமார் 30,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் - அமைச்சர் தங்கமணி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுகவின் தேர்தல் அலுவலகத்தை அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ,...

2 மாநில தலைமைச் செயலாளர்கள் தலைமையில் இரண்டு குழுக்கள்..!

தமிழகம் - கேரளா இடையிலான நதி நீர் பிரச்சனைகளை தீர்க்க, இருமாநிலங்களை சேர்ந்த தலா 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  தமிழகம் - கேரளா இடையிலான...