​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மின்சார ரயில்களில் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய பயணச்சீட்டு முறை

மின்சார ரயில்களில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் புதிய பயணச்சீட்டு முறை நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ஒரு நாள், 3 நாட்கள், 5 நாட்கள் என மூன்று விதமாக பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும். அதில் முதல் வகுப்பு மற்றும்...

மின்சார ரயிலில் பெண் பயணிகளிடம் நகை திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் கைது

மின்சார ரயிலில் பெண்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட இளம்பெண்ணை எழும்பூர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில்களில், நகை கொள்ளைப்போவதாக ரயில் நிலைய காவல் நிலையங்களில் தொடர் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே காவல்துறை...

சென்னையில்... ஸ்மார்ட் பார்க்கிங்..!

சென்னையில் குறைந்த கட்டணம் மற்றும் பாதுகாப்பான முறையில் வாகனங்களை பார்க்கிங் செய்யும் ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.  சென்னை மாநகரில் மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல மாநகர பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொது...

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் வழக்கம் போல் மின்சார ரயில் சேவை

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை -...

சில நிமிடங்களுக்குள் எங்கும் பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில்களின் சேவை விரிவுபடுத்தப்படும் - பிரதமர் மோடி

மும்பையில், சில நிமிடங்களுக்குள் எங்கும் பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில்களின் சேவை விரிவுபடுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாதில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதியுதவி மற்றும் நலத்திட்டங்கள் வழங்குவதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 8...

மின்சார ரயில் மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

சென்னை நுங்கம்பாக்கம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்ற கல்லூரி மாணவர், மின்சார ரயில் மோதி உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் பொத்தேரியைச் சேர்ந்த சங்கர் பச்சையப்பன் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று, கல்லூரி வகுப்பு முடிந்து நுங்கம்பாக்கம் ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் அவர் நடந்து...

சென்னை-அரக்கோணம் இடையே புதிய மின்சார ரயில்

சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு குறைந்த மின் செலவில் நவீன வசதிகளுடன் புதிய மின்சார ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்ட்ரல் மூர்மார்கெட் ரயில் நிலையத்திலிருந்து நேற்று மாலை இந்த ரயில் இயக்கப்பட்டது. 8 பெட்டிகள் கொண்ட இந்த மின்சார ரயில் நவீன எலக்ட்ரானிக்...

ரயில்கள் தாமதமாக இயக்கம்- பயணிகள் அவதி

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் மின் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். மின்சாரம் கேபிள்களில் திடீரென பழுது ஏற்பட்டதால் சென்னை கடற்க்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கும் செல்லும் மின்சார ரயில்கள்...

சென்னைக்கு இன்று 380 வது பிறந்தநாள்..!

380-ஆவது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அணிவகுத்து நிற்கும் கார்கள்.... ஓங்கி உயர்ந்த கட்டடங்கள்... பரபரப்புடன் இயங்கும் வணிக நிறுவனங்கள்... இவைதான் நாம் இன்று பார்க்கும் சென்னை... ஆனால், அமைதியின் வடிவாகத் திகழ்ந்தது இதே சென்னை ஒருகாலத்தில்! வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடம்...

கடற்கரை ரயில் நிலையத்தில் தடம்புரண்ட மின்சார ரயில்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், மின்சார ரயில் தடம் புரண்டது. இன்று அதிகாலை 5.45 மணி அளவில் கடற்கரை நிலைய பணிமனையில் இருந்து மின்சார ரயில் ஒன்று நடைமேடை நோக்கி புறப்பட்டது. அப்போது முதல் வகுப்புப் பெட்டியின் நான்கு சக்கரங்கள், தண்டவாளத்தை விட்டு...