​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மு.க.ஸ்டாலின் 2 நாட்களாக உறக்கமின்றித் தவித்தார் - வைகோ

மாநிலங்களவைத் தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்படக் கூடும் என நினைத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் உறக்கமின்றித் தவித்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின்...

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பி., எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும், வழக்கம்போல், சாதாரண கூட்டம் தான் என்றும், அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருக்கிறார்.  கட்சியை வழிநடத்த ஒற்றைத் தலைமை...

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியிலும், சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட 22 இடங்களில் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், கட்சியில்...

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத் தேதி அறிவிப்பு

சென்னையில், அதிமுக தலைமை அலுவலகத்தில், இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில், வருகிற 12ஆம் தேதி, மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது...

மாவட்டச் செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.  சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும்...

மும்மொழிக் கொள்கை என தமிழர்களை உரசிப் பார்க்க வேண்டாம்

மும்மொழித்திட்டம் என தமிழர்களை உரசிப் பார்க்காதீர்கள் என தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், புதிதாக...

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கியநிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள்...

ஜூன் 3ம் தேதி திமுக மா.செக்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டம்

சென்னையில், திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம், வருகிற 3ஆம் தேதி, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் திங்கட்கிழமை காலை 10 மணியளவில், சென்னை அண்ணா...

வருமான வரித்துறையால் குறிவைக்கப்படும் திமுகவினர் - தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்

தேர்தலுக்கு முன்னதாக திமுக வேட்பாளர்களைக் குறிவைத்து வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுவதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் எழுதியுள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு எதிராக கடந்த மாதம் 29,30 ஆகிய...

இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

அ.தி.மு.க. சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு, பிரச்சாரப் பயணத் தேதியும் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...