​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உள்ளாட்சியில் நிறுத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு இன்று மறைமுகத் தேர்தல்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 335 இடங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல்  இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர்,...

நாளை நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலை முழுக்கவனம் செலுத்தி நடத்த அறிவுறுத்தல்

நாளை நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலை முழுக்கவனம் செலுத்தி நடத்த வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர்...

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட ஊராட்சியில் அதிமுக, திமுகவை சேர்ந்த தலா 8 பேர் வெற்றி பெற்றிருந்த நிலையில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட இருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்ட...

வெற்றி பெற்ற ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவருக்கு அமைச்சர்கள் வாழ்த்து

ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வாகியுள்ள அதிமுகவை சேர்ந்த நவமணி கந்தசாமியை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆட்சியர் கதிரவன் முன்னிலையில் தொடங்கிய, மறைமுக தேர்தலில் வார்டு உறுப்பினர்கள்...

மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல்: அதிமுக 14, திமுக 12 இடங்களில் வெற்றி

தமிழகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் 14 இடங்களை அதிமுக கைப்பற்றி உள்ளது. 12 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி...

27 மாவட்டங்களில் இன்று மறைமுகத் தேர்தல்...

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றியத் தலைவர்களைத் தேர்வு செய்ய இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.   தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மாவட்ட...

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல்

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சித் தலைவர்,...

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்?

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி கூட திமுக வழங்காதது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று அக்கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமியுடன் கூட்டாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,...

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவியிடங்களுக்கு ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல்

மாவட்ட ஊராட்சி தலைவர் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவியிடங்களுக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  சாதாரண நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு மறைமுக...