​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியாவின் பார்வையற்ற முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பிரஞ்சால் பட்டீல்

இந்தியாவின் பார்வையற்ற முதல் ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி என்று சிறப்பு பெற்ற பிரஞ்சால் பட்டீல், திருவனந்தபுரம் துணை ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர் பிரஞ்சால் பட்டீல். 6 வயதில் சூரியனை தொடர்ந்து...

தனியார் மசாலா நிறுவன சேமிப்புக் கிடங்கில் திடீர் தீவிபத்து

தேனி அருகே ஈஸ்டர்ன் மசாலா நிறுவன சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியுள்ளன. காலை 9 மணி முதல் கொழுந்து விட்டு எரிந்து வரும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி...

அயோத்தியில் தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு 144 தடை உத்தரவு அமல்

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில், டிசம்பர் 10ம் தேதி வரை அயோத்தியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் 6ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது....

2,500 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

கடலூரில் 2 ஆயிரத்து 500 பெண்களுக்கு அமைச்சர் எம்.சி சம்பத் தாலிக்கு தங்கம் வழங்கினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அன்பு செல்வன் தலைமையில்தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், 2 ஆயிரத்து...

நீலகிரியில் சொகுசு விடுதிகளாக மாறிய வீடுகளுக்கு அதிகாரிகள் சீல்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குடியிருப்புகளுக்காக அனுமதி பெற்று வீடுகளைகட்டி, அவற்றை விடுதிகளாக மாற்றியுள்ள கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். புகழ்பெற்ற மலைவாசஸ்தலமான நீலகிரியில் வனத்தையொட்டி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள காட்டேஜ்கள் மற்றும் சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அனுமதியின்றி...

மாமல்லபுரத்தில் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் ஆய்வு

மோடி - ஜின்பிங் வருகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  நாளை பிற்பகல் சென்னை வரும் சீன அதிபர் ஸீ ஜின்பிங், மாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்திற்கு புறப்பட்டுச்...

நிலவுக்கு அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் நல்ல முறையில் இயங்கி வருகிறது - வெங்கட்ராமன்

நிலவுக்கு அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் நல்ல முறையில் இயங்கி வருவதாகவும் அடுத்த ஏழரை ஆண்டுகளுக்கு அதன் பணியை சிறப்பாக செய்யும் என்றும் இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் ஆர்.வெங்கட்ராமன் கூறினார். திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உலக...

மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணியிடங்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ஜி.வினய், மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக டி. ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர்...

வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், ஒரு போக பாசன வசதிக்காக வைகை அணையில் நீர் திறந்துவிடப் பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால்...

துர்க்கை அம்மன் சிலைக் கரைப்பு நிகழ்ச்சியின் போது விபரீதம்

ராஜஸ்தானில் துர்க்கை அம்மன் சிலையை ஆற்றில் கரைக்கச் சென்ற 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தசரா திருவிழாவை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் துர்க்கை அம்மன் சிலைக் கரைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. துர்க்கை சிலையை பார்வதி ஆற்றில் கரைப்பதற்காக நேற்றிரவு சிலர்...