​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கண்ணான கண்ணே... நம்ம ஊரு பாட்டுக்காரர்

குயிலைப் போன்ற குரல் வளத்தால் இசையமைப்பாளர் டி.இமானின் கவனத்தை ஈர்த்த பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. திறமையை வளர்த்தால் வாழ்வில் ஏற்றம் உறுதி என்பதற்கு சான்றான இன்னிசை இளைஞரின் வாழ்வு, இதோ இசையாக உங்கள் கண்முன்னே..  இவர் தான்...

மாவு மில் எந்திரத்தில் சிக்கி ஒரு கை இழந்து தவிக்கும் பெண்ணிற்கு ஒரு வருடமாகியும் நிவாரணம் வழங்கவில்லை

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவு மில்லில் பணி புரிந்த பெண்ணின் வலது கை எந்திரத்தில் சிக்கி நசுங்கி துண்டிக்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு ஆகியும் அப்பெண்ணுக்கு ஆலை நிர்வாகம் எவ்வித நிவாரணமும் வழங்காததால் அப்பெண் தவித்து வருகிறார். கோவில்பட்டி அருகேயுள்ள கெச்சிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்....

என்.ஐ.டி உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பாக அதன் இயக்குனர் தரப்பில் விளக்கம்..!

தேசிய தொழில் நுட்பக் கல்வி மையத்தில்  உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பாணையை திரும்ப பெற்றதாக அதன் இயக்குனர் தரப்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதிலளிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி தேசிய தொழில்நுட்ப...

மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர்

மயிலாடுதுறை அருகே படிக்கவில்லை என்பதற்காக மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை கீழையூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகள் பவித்ரா. 8 வயதான இவர், இரண்டு கைகளிலும் விரல்கள் இல்லாத மாற்றுத்திறனாளி. பவித்ரா அப்பகுதியில் உள்ள அரசு...

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் பணியிடம் குறித்து பதில் தர உத்தரவு

தமிழகத்துக்கு மொத்தம் எத்தனை மத்திய நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்றும் எவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் மத்திய சட்டத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை சோழவந்தானைச் சேர்ந்த ரவிக்குமார் உயர்நீதிமன்ற...

பைக் டாக்ஸி சேவை..! மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் மா உலா என்ற பைக் டாக்ஸி சேவையில் ஈடுபட்டு வருமானம் சம்பாதிப்பதுடன், பொதுமக்களுக்கும் சேவை செய்து அசத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் என்றாலே மற்றவர்கள் உதவியுடன் வாழ்பவர்கள் என்ற நிலையை மாற்றி, தங்களாலும் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதை நிரூபித்து...

நாடகமாடாமல் எழுந்து நில் என பாதுகாப்புப் பரிசோதகர் கூறியதாக புகார்

டெல்லி விமான நிலையத்தில் நடக்க இயலாத பெண் மாற்றுத்திறனாளியை நாடகமாடாமல் எழுந்து நிற்குமாறு பாதுகாப்பு பரிசோதகர் கூறி அவமதித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வைராலி மோடி ((Virali Modi)) எனும் அமெரிக்காவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்பாட்டாளர் நேற்று டெல்லி விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த...

பாதியில் நிற்கும் பணிகள் - விரைந்து முடிக்க கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் அருகே நிதிப் பற்றாக்குறை காரணமாக பார்வையற்றவர்களுக்கான வீடுகள் கட்டும் பணிகள் பாதியில் நிற்கின்றன. கட்டுமானப் பணி தொடரவில்லை என்றால், அந்த வீடுகள் முற்றிலும் பாழடைந்து பயனற்றுப் போகும் நிலை உள்ளதாக வருந்துகின்றனர் பயனாளிகள்.... திருவள்ளூர், திருநின்றவூர், செவ்வாய் பேட்டை,...

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தாத அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதிஉதவியை ரத்து செய்ய கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு கடந்த 2017ம் ஆண்டு...

சீருடை பணியாளர் ஆணையம் நடத்திய தேர்வில் விண்ணப்பித்தவர்களில் 55,617 பேர் தேர்வு எழுதவில்லை

தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆணையம் நடத்திய கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 ஆயிரத்து 826 போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன் மற்றும் ஃபயர்மேன் பணியிடங்களுக்கான தேர்வை கடந்த ஆகஸ்ட் 25ஆம்...