​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக அரசு ஆணை

தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த, அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்குவது உள்ளிட்ட பணிகளை மீண்டும் தொடரக்கோரி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசித்த தகுதியுள்ள நபர்களுக்கு வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும்...

ஆளுநரை சந்தித்து மனு அளித்த நடிகர் விஷால்

நடிகர் சங்க தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து நடிகர் விஷால் மனு அளித்தார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின் போது பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் உடனிருந்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷால், நீதிமன்ற...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ஆட்டோ மற்றும் டாக்சி ஸ்டாண்டு இடத்தை ஒப்படைக்கக் கோரி நோட்டீஸ்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ஆட்டோ மற்றும் டாக்சி ஸ்டாண்டு இடத்தை ஒப்படைக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் 40 ஆண்டுகளாக ப்ரீபெய்ட் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஸ்டாண்ட் செயல்பட்டு வந்தது....

மகாராஷ்ட்ராவில் பழங்குடியினத்தவர் - வனத்துறையினர் இடையே மோதல்

மகாராஷ்ட்ரா மாநிலம் மேல்காட் புலிகள் காப்பக பகுதியில் வனத்துறையினருக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில் பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில் இருதரப்பிலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அமராவதி ஆற்றங்கரையில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின...

மெரினாவில் மாநகராட்சி ஆணையரும், காவல் ஆணையரும் இணைந்து ஆய்வு

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும், மாநகராட்சி ஆணையர் காரத்திகேயனும் இணைந்து, மெரினா கடற்கரையில் இன்று காலை துப்புரவு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். சென்னை மெரினா கடற்கரையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாற்று...

மெரினாவில் மாநகராட்சி ஆணையரும், காவல் ஆணையரும் இணைந்து பாதுகாப்பு குறித்து ஆய்வு

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும், மாநகராட்சி ஆணையர் காரத்திகேயனும் இணைந்து, மெரினா கடற்கரையில் இன்று காலை துப்புரவு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். சென்னை மெரினா கடற்கரையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாற்று இடம்...

மெரினா கடற்கரையில் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நடைபயிற்சி மேற்கொண்டு தூய்மைப் பணிகள் குறித்து ஆய்வு

சென்னை உயர்நீதிமன்ற ஆலோசனையை ஏற்று, மெரினா கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட மாநகர ஆணையர் கார்த்திகேயன், அங்கு நடைபெற்ற தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தார். சென்னை மெரினா கடற்கரையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாற்று இடம் வழங்குவது...

நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டது

நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையம் பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட உள்ளதால் மூடப்பட்டது. பயணிகளின் வசதிக்காக 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையம்...

நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையம் மூடல்

நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட உள்ளதால் மூடப்பட்டது. 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தப் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 79 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட உள்ளது....

மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் திட்டம்... மாநகராட்சிக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்

மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் திட்டம் வகுக்க டிசம்பர் 17 ஆம் தேதி வரை  மாநகராட்சிக்கு கெடு விதித்துள்ள உயர்நீதிமன்றம், மாநகராட்சி ஆணையரை தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய...