​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்..!

சென்னையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டன. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த புகார்களின் பேரில், அசோக் நகரில் சலையோர கடைகளில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறு கடைகளில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை அதிகாரிகள்...

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோயம்பேடு பழக்கடை மார்க்கெட்டில் தரமற்ற மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்புதுறை...

சென்னை கோயம்பேடு பழங்கள் சந்தையில் மாம்பழங்களின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளதாக வியாபாரிகள் தகவல்

சென்னை கோயம்பேடு பழங்கள் சந்தையில் மாம்பழங்களின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் கார்பைட் கற்கள் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படும் புகார்களால், அங்கு அடிக்கடி சோதனை செய்யும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஒவ்வொரு முறையும் பல டன் பழங்களை...

கார்பைடு கற்கள் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

புதுச்சேரியில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்து வந்த 500 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். பெரிய மார்க்கெட்  பகுதியிலுள்ள பழக்கடைகளில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக...

கோயம்பேடு தனியார் கிடங்கில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை

சென்னை கோயம்பேடு அருகே கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை நெற்குன்றத்தில் உள்ள தனியார் கிடங்கில் கார்பைடு மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகளுக்கு...

ஆர்டர் செய்தால் வீட்டு வாசலுக்கே வந்துசேரும் சேலத்து மாம்பழங்கள்..! ஆன்லைன் விற்பனை மூலம் லாபம் ஈட்டும் வர்த்தகர்கள்

கோடை சீசனில் மாம்பழ வியாபாரம் களைகட்டியிருக்க, மாம்பழங்களுக்கு புகழ்பெற்ற சேலத்தில், காலமாற்றத்துக்கு ஏற்ப ஆன்லைன் விற்பனைக்கு மாறியுள்ளனர் வணிகர்கள்.  பண்ருட்டி பலா, சிறுமலை வாழை என புகழ்பெற்ற வட்டார கனிகளின் வரிசையில் சுவையான மாம்பழம் என்றாலே சேலம்தான். முக்கனிகளில் முதன்மையாக ருசிக்கப்படும் மாம்பழங்கள்,...

ஆண்டுதோறும் குறையும் மாம்பழ விளைச்சல் - அதிகரிக்கும் விலை

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் மாம்பழங்கள் விளைவிக்கப்படும் நிலையில், எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் விளைச்சல் குறைந்துள்ளதோடு,விலை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம், செங்குறிச்சி, சாணார்பட்டி, அஞ்சுகுழிபட்டி உள்ளிட்ட இடங்களில் பல வகை மாம்பழங்கள் விளைவிக்கப்படுகிறது. இந்நிலையில் பூ பிடிக்கும் நேரத்தில், எதிர்பார்த்த...

கிருஷ்ணகிரியில் சூடுபிடிக்கும் மாம்பழ விற்பனை

மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கடைகளில் மாம்பழ விற்பனை சூடுபிடித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மா சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுவை...

கோயம்பேடு சந்தையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

சென்னை கோயம்பேடு பழச் சந்தையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ரசாயனப் பொருட்களை பயன்படுத்தி பழங்கள் பழுக்கவைக்கப் படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். காலை 6 மணி முதல் சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற...