​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

துபாய் விமான நிலையத்தில் இரண்டு மாம்பழங்களை திருடியவருக்கு ரூ.96,000 அபராதம்

துபாய் விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளில் இருந்து இரண்டு மாம்பழங்களை திருடிய இந்திய ஊழியருக்கு 96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, திருடியவரை நாடு கடத்த வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துபாய் விமான நிலையம் டெர்மினல் 3-ல் இந்திய தொழிலாளி...

மாம்பழம் திருடிய இந்தியருக்கு சிறை தண்டனை

துபாய் விமான நிலையத்தில் பயணியின் உடமைக்குள் இருந்து மாம்பழங்களைத் திருடிய வழக்கில், வரும் 23ம் தேதி இந்தியர் ஒருவருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளது. 27 வயதான இந்தியர் ஒருவர், கடந்த 2017ம் ஆண்டு, துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றியபோது, இந்தியா புறப்பட...

இயற்கை முறையில் மாம்பழங்களை விளைவித்து விற்பனை செய்யும் விவசாயி

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே விவசாயி ஒருவர் இயற்கை முறையில் மாம்பழங்களை விளைவித்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.  திருவள்ளூர் மாவட்டம் திருநிலையைச் சேர்ந்த விவசாயி ஜனார்த்தனனின் மாந்தோட்டத்துக்குள் நுழைகையில் கொத்துக்கொத்தாக காய்த்துத் தொங்கும் மாம்பழங்கள் கண்ணை கவர்கின்றன. தனக்குச் சொந்தமான...

மார்க்கெட்டில் உள்ள மாம்பழக் கடைகளில் சோதனை

விழுப்புரம் மார்க்கெட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டதில், ரசாயன கற்கள் போட்டு செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட ஒரு டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் விழுப்புரத்தில்...

தாமதமாக சந்தைக்கு வந்த கர்நாடக மாம்பழங்கள்

கர்நாடக மாநிலத்தில் மாம்பழங்கள் நல்ல விளைச்சலை கண்டு சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன. ஷிவமோகாவில் உள்ள காந்தி பஜார் வர்த்தக வீதியில் குவியல் குவியலாக மாம்பழங்கள் குவிக்கப்பட்டுள்ளன. பாதாமி, ரசபுரி, மல்லிகா என பலவகை ருசியான மாம்பழங்கள் கவனத்தை கவர்கின்றன. ஏராளமான வியாபாரிகள் அவற்றை வாங்கிச்...

கோயம்பேடு, அசோக்நகரில் நாலரை டன் மாம்பழங்கள் பறிமுதல்

சென்னையில் மாம்பழப் பெட்டிகளில் எத்திலின் பாக்கெட்டுகளை நேரடியாக வைத்து பழுக்கவைக்கப்பட்டதாக சென்னை கோயம்பேட்டில் 4 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கார்பெட் கற்களுக்குப் பதில் பழங்களைப் பழுக்கச் செய்ய எத்திலின் பாக்கெட்டுகளை பயன்படுத்த உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரைத்தது. ஆனால் பழப் பெட்டிகளுக்குள் எத்திலின்...

மாம்பழங்களை ரசாயன கல் மூலம் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை

மாம்பழங்களை ரசாயனகல்லில் பழுக்க வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயம்பேடு வணிக வளாக அங்காடி  அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி விட்டதையொட்டி கோயம்பேடு வணிக வளாக அங்காடி முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் நமது செய்தியாளரிடம்...

செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த மாம்பழங்கள் பறிமுதல்

பழனியில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த மாம்பழங்களை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரச் சாலையில் உள்ள பழக் கிடங்கில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கார்பைட் கற்கள் மூலம் செயற்கையாக...

ஓசூரில் பனிப்பொழிவால், மாம்பூக்கள் கருகி உதிர்வதாக விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மாம்பூக்கள் உதிர்ந்து, விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா உள்ளிட்ட 30 வகையான மாம்பழங்கள்...

தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் திடீர் தடை

தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் தடை விதிக்கப்பட்டதால் வேலூர் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் வரவேற்பு அதிகம். அங்குள்ள தனியார் ஜூஸ் நிறுவனங்கள், தமிழக மாம்பழங்களை அதிகளவில் கொள்முதல் செய்கின்றன. இதை கண்டித்து, ஆந்திர விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், தமிழக...