​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து மத்திய, மாநில அரசுகள் விவாதித்து அறிக்கை அளிக்க உத்தரவு

மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து மத்திய, மாநில அரசுகள் விவாதித்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான நீதிபதி கிருபாகரன் கடிதத்தின் அடிப்படையில், உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இன்றைய விசாரணையின் போது, யுனெஸ்கோவால் புராதன...

சாலையை கடக்க முயன்ற தாய் - 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு

மாமல்லபுரம் அருகே, சாலையை கடக்க முயன்ற தாயும்,4 வயது மகனும் கார் மோதி காயம் அடைந்த நிலையில் காப்பாற்ற ஆளின்றி உயிரிழந்தனர். புதிய கல்பாக்கத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தியின் மனைவி திலகவதி. இவர் எல்கேஜி மாணவனான 4 வயது மகன் திருமுருகனை கோவளம்...

மாமல்லபுரம் உள்ளிட்ட 17 சுற்றுலாத் தலங்கள் ரூ.5,000 கோடியில் மேம்படுத்தப்படும் -மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர்

மாமல்லபுரம் உள்ளிட்ட நாட்டின் 17 முக்கிய சுற்றுலா தலங்கள் ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத்சிங் படேல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மாமல்லபுரம், கர்நாடகத்தில் ஹம்பி, தாஜ்மஹால், கஜூராஹோ, அஜந்தா,...

காணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்

பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலை வீடுகளில் கொண்டாடிய மக்கள், உற்றார் உறவினர்களைக்கண்டு, கூடிமகிழும் காணும் பொங்கல் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பூங்காக்களிலும், சுற்றுலா மையங்களிலும் அலைகடலென திரண்ட மக்கள், குழந்தைகளுடன் பொழுதைக்களித்து குதூகலமடைந்தனர். திருச்செந்தூர்  திருச்செந்தூர் கடற்கரையில் காணும் பொங்கலை...

இன்று காணும் பொங்கல் கொண்டாட்டம்..! சுற்றுலா தளங்களுக்கு படையெடுக்கும் பொதுமக்கள்

தமிழ்நாட்டில், இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உற்றார், உறவினர்களை சந்திக்கவும், சுற்றுலாத் தலங்களுக்கு சென்று மகிழவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரள்வார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தின் நிறைவுப் பகுதியான காணும் பொங்கல் இன்று கோலாகலமாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. ஒன்றுகூடல்...

தமிழகம் முழுவதும் களை கட்டிய பொங்கல் கொண்டாட்டம்...

தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் தமிழர் திருநாளான பொங்கல் விழா களை கட்டி உள்ளது. பொங்கல் இட்டும், பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபட்டும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்கள் களிப்பில் ஆழ்ந்துள்ளனர்.  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பொதுமக்கள் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து கும்மியடித்து...

காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் பலத்த பாதுகாப்பு

காணும் பொங்கலன்று அதிகளவில் மக்கள் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையை ஒட்டி மெரினா மற்றும் பெசன்ட் கடற்கரைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என்பதால் தடுப்பு வேலிகள்...

கோவில்களில் ஸ்தபதி பணியிடங்களுக்கு சிற்பக்கலை கல்லூரியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க அறநிலைய துறைக்கு உத்தரவு

கோவில்களில் ஸ்தபதி பணியிடங்களுக்கு சிற்பக்கலை கல்லூரியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுள்ளது. மாமல்லபுரம் அரசு சிற்பக்கலை கல்லூரியில் படித்தவர்களை, ஸ்தபதிகளாகவும், உதவிப் பொறியாளர்களாகவும் நியமிக்க கோரிய வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். அறநிலையத்துறை...

ஆளுநர் உரையும், அறிவிப்பும்..!

காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டம் நடப்பு நிதியாண்டில் தொடங்கப்படும் என்று தமிழக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துமென உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் 2020-ம் ஆண்டின்...

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க முடிவு...

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி-தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டம், சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பு, மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூபாய்...