​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆந்திர மாநிலத்தில் புதிய சட்டம்

தனியார் துறையில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்க வகைசெய்யும் சட்ட மசோதாவை ஆந்திர மாநில அரசு  நிறைவேற்றியுள்ளது. ஆந்திர மாநில சட்டசபையில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் படி மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார், அரசு பங்களிப்பு பெற்ற, அரசு...

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி

துர்க்கா பூஜை கமிட்டிகளுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில், ஆண்டுதோறும் துர்க்கா பூஜை மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்கென தனியே துர்க்கா பூஜை கமிட்டிகளும் இயங்கி வருகிறது. திருவிழா போல்...

தனியார் துறையில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்கும் மசோதா நிறைவேற்றம்

நாட்டிலேயே முதன்முறையாக தனியார் துறையில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்க வகைசெய்யும் மசோதாவை ஆந்திர மாநில அரசு நேற்று நிறைவேற்றியுள்ளது. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத தொழிற்சாலைகள், நிறுவனங்களில்...

ஊசுடு ஏரியில் செயற்கை மண் திட்டுகள்

புதுச்சேரி ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அங்கு செயற்கையான மண் திட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  புதுச்சேரி பகுதியில் 390 ஹெக்டேரும் தமிழகப் பகுதியில் 410 ஹெக்டேரும் என 800 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து...

மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி வராததால் கடும் நிதிச்சுமை

மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி வராததால் கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதிப்பகிர்வால், தமிழ்நாடுதான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார். மத்திய அரசு பொறுப்பேற்கும்...

வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம் - 1 கோடி பேர் பாதிப்பு

அசாம், பீகார், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலங்களில் வெள்ளம் மற்றும் மண் சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நூறை தாண்டி உள்ளது.  நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த இரு வாரங்களுக்கு...

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு..! தப்புமா குமாரசாமி அரசு?

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்றும், அவர்களை சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தப்புமா என்ற கேள்வி...

8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் அடுத்து மூன்று தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதே நேரத்தில் தென் மேற்கு பருவமழை இயல்பை விட 31 சதவிகிதம் குறைவாகவே பெய்துள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த...

முதலமைச்சர் தங்களை கொச்சைப்படுத்திவிட்டதாக திமுக வெளிநடப்பு

தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படுகிற வரை, தமிழக அரசு தொடர்ந்து போராடும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்ற நிலையில், திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தபால்...

தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து வைகோ மேல்முறையீடு...

தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக...