​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பட்டினப்பாக்கம்-பெசன்ட் நகர் சாலையை சீர் செய்வது குறித்து அறிக்கை தர உத்தரவு

சென்னை பட்டினப்பாக்கம் முதல் பெசன்ட் நகர் வரையிலான சாலையை சீரமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையில் நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் இன்று மீண்டும் விசாரணை வந்தன. அப்போது, லூப்...

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை முடித்து வைக்கக் கோரி தலைமை செயலாளர் மனுதாக்கல்

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் அவர் மீதான வழக்கை முடித்து வைக்கக் கோரி தலைமைச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து...

அமெரிக்க அதிபரின் வருகையையொட்டி அகமதாபாத் குடிசைவாசிகளுக்கு நோட்டீஸ்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின், அகமதாபாத் வருகையையொட்டி, அங்குள்ள மோடேரா (Motera) பகுதியில் வாழும் குடிசைவாசிகள், உடனடியாக, அங்கிருந்து வெளியேறுமாறு, மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். இம்மாதம் 24ஆம் தேதி முற்பகலில், வாஷிங்டனில் இருந்து, நேரடியாக அகமதாபாத் வரும் டிரம்ப், விமான நிலையத்திலிருந்து,...

நட்சத்திர ஓட்டல்கள் குறைந்த வருவாய் காட்டி வரி ஏய்ப்பு செய்வதாகப் புகார்

நட்சத்திர ஹோட்டல்களுக்கு குறைந்த சொத்து வரி வசூலித்ததால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் எனக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனியார் அமைப்பு தாக்கல் செய்துள்ள...

தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி ஏப்ரல் 1 ந்தேதி தொடக்கம்...

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான பணிகள் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்க உள்ளன. நாட்டின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதில் இடம் பெறுகிறார். டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து தொடங்க உள்ள நிலையில், அதே நாளில் குடியரசுத் துணைத்...

அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக நிர்வாகிகளுடன் 4ஆவது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். கட்சி வளர்ச்சி, மாநகராட்சி, நகராட்சி தேர்தல் குறித்து  ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் காலையிலும், மாலையிலும் ஆலோசனை நடைபெறுகிறது. காலையில் நடைபெறும் ஆலோசனையில்...

அ.தி.மு.க. வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் குறித்து ஆலோசனை

அ.தி.மு.க. வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆகியோர் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த 10 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு முதல் இரண்டு...

பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் - தொடங்கி வைத்தார் ஆளுநர்

அட்சய பாத்திரம் அறக்கட்டளை மூலம் கூடுதலாக 12,000 மாநகராட்சி பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும், 5 ஆயிரம் மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கும் பணியை, அட்சய பாத்திரம்...

200 மாநகராட்சி ஊழியர்களின் சம்பளப் பணம் மோசடி செய்யப்பட்டது

டெல்லியில் 200க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களின் வங்கிக்கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தொழியாளர் யூனியன் சார்பில் நியு டெல்லி முனிசிபல் கார்ப்பரேசன் தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....

காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூபாய் 700 கோடி ஒதுக்கீடு... விவசாயிகள் கொண்டாட்டம்..

காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு 3,099 கோடி ரூபாயும், முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் நகர்ப்புற...