​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தெலுங்கானா மாணவர்களுக்கு சென்னையில் தர்ம அடி..! போலீசை மீறி தாக்குதல்

சென்னை எழும்பூரில் மாநகர பேருந்து நடத்துனரை தாக்கியதாக தெலங்கானா மாணவரை அப்பகுதியினர் சரமாரியாக தாக்கினர். தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5க்கும் மேற்பட்டவர்கள், மாநகரப் பேருந்தில் பயணித்துள்ளனர். எழும்பூர் ரயில் நிலையம் அருகே பேருந்து வந்த போது அந்த மாணவர்களுக்கும், நடத்துனர்...

அரசுப் பேருந்து நடத்துனருடன் தெலங்கானா மாணவர்கள் மோதல்

சென்னையில் மாநகர பேருந்து நடத்துனரை தாக்கிய தெலங்கானா மாணவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5க்கும் மேற்பட்டவர்கள், புதுச்சேரியில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற பின்னர் சென்னை வந்துள்ளனர். மெரினா கடற்கரையை சுற்றிப் பார்த்த பின்னர் எழும்பூர்...

வடபழனி பேருந்து பணிமனை சுவர் இடிந்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதி வழங்க உத்தரவு

வடபழனி பேருந்து பணிமனையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்க முதலமைச்ச எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் 28ஆம் தேதி அதிகாலையில் வடபழனி பேருந்து பணிமனையில் மாநகர பேருந்து மோதிய சுவர் இடிந்து...

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 500 பேருந்துகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அனைத்து தரப்பு பயணிகளின் நலனையும் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய அரசுப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை சார்பாக, இரண்டு கட்டங்களாக, 1,500...

மாநகர பேருந்து மோதி பெண் உயிரிழந்த பரிதாபம்

சென்னை ஓட்டேரியில் மாநகரப்பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உடல்நசுங்கி உயிரிழந்தார். பேருந்து நின்றிருந்த சமயத்தில் அதன் முன்புறத்தில் மிக நெருக்கமாக அந்த பெண் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவர் நடந்து சென்றதை ஓட்டுனர் பார்க்க முடியாமல், பேருந்தை இயக்கியதால்...

3 கல்லூரிகளில் சுமார் 90 "ரூட்டு தல"

சென்னையில் 3 கல்லூரிகளில் சுமார் 90 "ரூட்டு தல" மாணவர்களையும், அடிக்கடி மோதல்கள் ஏற்படக்கூடிய முக்கியமாக 6 வழித்தடங்களையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். பேருந்துகளில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடும் மாணவர்களிடம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 110ஆவது பிரிவின்கீழ், ஓராண்டுக்கு நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரத்தில்...

கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மாநகர பேருந்து விபத்து

சென்னையில், மாநகர பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், சாலையோரம் சென்றுகொண்டிருந்த 2 பெண்கள் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய, பேருந்து ஓட்டுநரை பிடித்து பொதுமக்கள் தாக்கியதாக புகார் எழுந்திருக்கிறது. சென்ட்ரலில் இருந்து திருப்போரூர் நோக்கி, மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. தேனாம்பேட்டை காவல்நிலையம் எதிரே, அண்ணா...

தடையை மீறும் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குள்ளாகும்... போலீசார் எச்சரிக்கை

சென்னையில் கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே அரசு கல்லூரி மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டம் என்ற பெயரில் மாநகர பேருந்துகளை சிறைப்பிடித்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர். விளையாட்டாக செய்கிறோம் என நினைத்து இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு வரை...

விபத்தில் சிக்கிய பார்வையற்ற மாற்றுத்திறனாளி: 40 நாட்களாகியும் வழக்கு பதியாததால் எஸ்.ஐ சஸ்பெண்ட்

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மீது பேருந்து மோதிய விவகாரத்தில் 40 நாட்களாக வழக்கு பதிவு செய்யாத போக்குவரத்து உதவி ஆய்வாளரை சென்னை காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். தா.பி.சத்திரத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி அந்தோனி, கடந்த பிப்ரவரி மாதம் கீழ்பாக்கத்தில் விபத்தில்...

மாற்றுத்திறனாளி மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில், 40 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில் 40 நாட்களாகியும், அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.  சென்னை தா.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் தனது தங்கை...