என்கவுன்டர் கமிஷனர் சஜ்னர்..!
ஐதராபாத்தில் குற்றவாளிகள் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, போலீஸ் ஆணையர் சஜ்னாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக அவர் போலீசாரால் கொண்டாடப்படுகிறார்.
தெலங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற 4 குற்றவாளிகள் போலீசாரால் சுட்டுக்...