​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பழுதடைந்த கட்டடம் பூட்டுப் போட்டதால் மாணவர்கள் பரிதவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் பழுதடைந்த பள்ளி கட்டடம் மூடப்பட்டதால் மாணவர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.1967ல் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் பழுதடைந்துவிட்டதால் விரிசல் விழுந்து...

விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பின் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் மடிந்த

மும்பையின் ஜூஹூ கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பின், நூற்றுக்கணக்கான மீன்கள், ஆமைகள், நண்டுகள்,  நீர்ப்பாம்புகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளில் பூசப்பட்ட ரசாயன வண்ணங்கள், பல லட்சம் பக்தர்கள் பேரணியாக வந்த போது பயன்படுத்திய...

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்வது வருத்தமளிக்கிறது - இந்திரா பானர்ஜி

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்வது வருத்தமளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார். திருச்சி நாவலூர் குட்டப்பட்டுவில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நடைபெற்ற மாநாட்டில் இந்திரா பானர்ஜி பங்கேற்றார். இந்த மாநாட்டில், இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட...

சாதனையாளர்களை உருவாக்கி வரும் மாற்றுத்திறனாளி குத்துச்சண்டை வீரர்

சிவகங்கை அருகே விபத்தில் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி குத்துச்சண்டை வீரர், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகிறார்.  திருப்பாச்சேத்தி கிராமத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான நிமலன் கடந்த 2011ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறவிருந்த குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சி விமான...

சட்டக்கல்லூரி மாணவர்கள் - போலீசார் இடையே தகராறு

காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் போலீசாரை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் இயங்கும் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர், தாழம்பூர் இணைப்புச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது, அந்த சாலையில் விபத்து...

மாப்பிள்ளை ஊர்வலம் போல அமைச்சரை அழைத்து சென்ற மருத்துவர்கள்..!

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் நடந்த விழா ஒன்றிற்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரை மாப்பிள்ளை போல மேளதாளம் முழங்க வரவேற்று அழைத்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இரு புறபுறமும் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகளை வரிசையாக நிற்கவைத்து பேண்டு வாத்தியகாரர்களின்...

லாரியின் பின்புறம் கார் மோதி விபத்து - போலீசார் விசாரணை

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதிய விபத்தை படம்பிடிக்கச் சென்ற செய்தியாளரை லாரி உரிமையாளர் ஆபாசமாக பேசி தாக்க முற்பட்டார். நுங்கம்பாக்கம் காலேஜ் ரோடு பகுதியில் கல்லூரி மாணவர்கள் ஓட்டிவந்த காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து...

காலாண்டு தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் - பள்ளி கல்வித்துறை

காலாண்டு தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 23 ஆயிரத்து 648 மாணவர்கள் இந்த ஆண்டு நீட் பயிற்சி வகுப்பிற்காக பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழகத்தில் 413 மையங்களில் அரசு சார்பில் இலவச நீட்...

அமெரிக்கன் கல்லூரி விடுதியில் நடந்த சோதனையில் கஞ்சா பறிமுதல்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக இரு பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தனிப்படை போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய இருவரிடம், கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அமெரிக்கன் கல்லூரியில் படிப்பதாகவும், விடுதியில்...

கும்பகோணம் அருகே தேசிய அளவிலான கணினி தொழில்நுட்ப திருவிழா

கும்பகோணம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கணினி தொழில்நுட்ப திருவிழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கணினி மற்றும் செல்போன்களின் உள் பாகங்கள், அதன் செயல்பாடுகள், குறித்து மாணவர்கள் விளக்கினர். கணினித் துறையில்...