​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையான ஜிப்மர், புதுச்சேரியில் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு புதுச்சேரியில் 150...

பொறியியல் படிப்பில் சேர, வேதியியல் கட்டாயம் இல்லை - AICTE அறிவிப்பு

பொறியியல் படிப்பில் சேருவதற்கு, வேதியியல் கட்டாயம் இல்லை என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், பொறியியல் படிப்பில் சேர, 11, மற்றும் 12ஆம் வகுப்பில், அறிவியல் பாடப்பிரிவுகளாக கருதப்படும், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்களுடன், கணினி...

தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து கால அவகாசம் நீட்டிப்பு

தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கான கால அவகாசத்தை வரும் 17-ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க அண்ணா பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தை புதுப்பித்துக்கொள்வது கட்டாயமாகும். அதன்படி, 2020...

பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர் புதிய முயற்சி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தங்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வீதி வீதியாகச் சென்று பாட்டுப் பாடி பிரச்சாரம் செய்தார். துவாக்குடிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர் மேள தாளத்துடன்...

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிப்பதை ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களின் உடல் நலம் தொடர்பான கருத்தரங்கை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம்...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்...

அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் ஆண்டுக்கான நீட்...

பகிரங்கமாக விற்கப்படும் பட்டப்படிப்பு ..! தூக்கத்தில் எம்.எஸ். பல்கலைகழகம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விக்கான அங்கீகாரம் பெற்றுள்ள தனியார் ஏஜென்சிகள், பணம் வாங்கிக் கொண்டு செமஸ்டர் தேர்வில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத ஏற்பாடு செய்வதாக கூறி மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருவது அம்பலமாகி உள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்...

திண்டுக்கல்லில் திட்டமிட்டப்படி 11 மாதங்களில் புதிய மருத்துவக்கல்லூரி

திண்டுக்கல்லில் திட்டமிட்டபடி 11 மாதங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் தனியார் வங்கி நடத்திய ரத்த தான முகாமை அமைச்சர் விஜயாபாஸ்கர் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் புதிய மருத்துவக்கல்லூரிகள்...

மருத்துவ மாணவர்கள் கைரேகையை ஒப்பிட 90 நாட்களாகும் : CBCID

மருத்துவ மாணவர்களின் கைரேகையை ஒப்பிட்டு பார்க்க 90 நாட்களாகும் என சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்பக் கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன்...

சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே. சுரப்பா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையமும்,...