​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருமயம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பரளியில் மாட்டுவண்டி பந்தயம் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது. அங்குள்ள அய்யனார் கோயில் திருவிழாவை  முன்னிட்டு நடந்த இந்த மாட்டுவண்டி பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகள் கலந்துகொண்டன. மாடுகள் பல்வேறு...

சிவராத்திரி உற்சவத்தில் மாட்டு வண்டி பந்தயம்

சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. திருமயம் அருகே உள்ள நெய்வாசல் திட்டாணிக் கருப்பர் கோவிலில், மஹா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.   இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், புதுக்கோட்டை...

தேனி அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்

தேனி அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர். கூடலூரில் கிழக்கு முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி இந்த மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் இளஞ்சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான்சிட்டு, புள்ளிமான், நடுமாடு, கரிச்சான்மாடு, பெரியமாடு ஆகிய 8 வகையான பிரிவுகளில், 150க்கும்...

சிவகங்கை அருகே 3 பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். காரைக்குடி கழனிவாசலில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் மதுரை, சிவகங்கை, புதுகோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 60 ஜோடி மாடுகளுடன் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 3 பிரிவுகளாக...

பன்னம்பாறையில் மாட்டுவண்டி பந்தயம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கோவில் திருவிழாவையையொட்டி மாட்டுவண்டி பந்தயம் விமரிசையாக நடைபெற்றது. சாத்தான்குளத்தையடுத்த பன்னம்பாறை ஸ்ரீசுடலை தளவாய் மாடசுவாமி கோயில் கொடை விழாவை முன்னிட்டு சிறிய வண்டி மற்றும் பெரிய மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 8 பெரிய...

கோவில்பட்டி அருகே கோவில் திருவிழாவில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்

கோவில்பட்டி அருகே வீரகாஞ்சிபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் ஆனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் 25 ஜோடிகள் பங்கேற்றன. 12 கிலோ மீட்டர் தொலைவுக்கான சிறிய மாடுகளுக்கான பந்தயத்தில் 12 ஜோடிகளும், 10 கிலோ மீட்டருக்கான பெரிய மாடுகளுக்கான...

கழனிவாசல் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு, உற்சாகமாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். காரைக்குடி கழனிவாசல் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாட்டுவண்டி பந்தயத்தில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த 65...

புதுக்கோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர். திருமயத்தை அடுத்த அரிமளம் சேத்துமேல் செல்லஐய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து...

அறந்தாங்கி அருகே மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர். திருமயத்தை அடுத்த  மணமேல்குடியில் இந்த மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. இலக்கை நோக்கிச் சீறிப்பாய்ந்த...

சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ஈளக்குடிப்பட்டியில் உள்ள பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் திருச்சி,மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை...