​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜப்பானில் புயலால் பாதிக்கப்பட்டவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் நடவடிக்கை

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஹெலிகாப்டர் உதவிடன் மீட்கப்பட்டனர் பிலிப்பைன்ஸ் மொழியில் வேகம் என்று பொருள்படும் அதி சக்தி வாய்ந்த ஹகிபிஸ் புயல் கடந்த சனிக்கிழமை...

9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகை, தஞ்சை ஆகிய...

வேதபாறை அருகே நீர் தேக்கம் கட்ட பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நீர் தேக்கம் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வனப்பகுதிகளிலிருந்து காட்டாறு மூலம் வெளியேறும் மழை வெள்ளம் வேதபாறை ஓடை வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது. இந்த நிலையில் கள்ளிப்பட்டி,...

வடகிழக்கு பருவமழை வரும் அக்.,17ம் தேதி துவங்க வாய்ப்பு

தமிழகத்திற்கு அதிக மழைப் பொழிவைத் தரும், வடகிழக்கு பருவமழை வரும் 17ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதன் இயக்குநர் பாலச்சந்திரன், கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம்...

தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்க சென்னை, திருச்சி நகரங்களில் குவிந்த மக்கள்..!

தீபாவளி பண்டிகை இன்னும் இரண்டு வாரங்களில் கொண்டாடப்பட உள்ளதால் சென்னை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள வணிகத்தலங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. விடுமுறை தினம் என்பதால் சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் உள்ளிட்ட...

ஜப்பானை சூறையாடிய ஹகிபிஸ் புயல் - பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு

ஜப்பானை சூறையாடிய ஹகிபிஸ் புயலுக்கு பலியானர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. ஜப்பானில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் டோக்யோவின் தென்மேற்குப்பகுதியில் ஹகிபிஸ் புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 144 கிலோ மீட்டர் வேகத்தில்...

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை

திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருச்சி திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம், சர்க்கார்பாளையம், மாம்பழச்சாலை,குடமுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமாக மழை பெய்தது. விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும்...

விடிய விடிய மழையால் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் - சுற்றுலாபயணிகளுக்கு தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துகொட்டுவதால் சுற்றுலாபயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டியது, இதன்காரணமாக கோதையாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோதையாற்று வெள்ளத்தால் திற்பரப்பு அருவியில்...

வடகிழக்கு பருவமழை வரும் அக்.,17ம் தேதி துவங்க வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், வடக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருவதாக...

கோபிச்செட்டிப்பாளையத்தில் பெய்த கனமழையினால் வெள்ளப்பெருக்கு

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு ஐந்து மணிநேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. கோபிசெட்டிபாளையம் தாலுகாவில் 134...