​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இன்று விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.  முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதிகாலையில்...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை பன்மடங்கு உயர்வு..!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும் பூக்களை வாங்க மலர்சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது வீடுகள் மற்றும் பொது இடங்களிலும் வித விதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெறும்....

விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

விநாயகர் சதுர்த்தியையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வருகிற திங்கள் கிழமை அன்று நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்திக்காக பூக்கள் வாங்க மதுரை பூ மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. பூக்களின் விலையானது கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில்,...

அத்திவரதர் வைபவத்தின் 30ம் நாளான இன்று, இளம் நீல நிற பட்டாடையில் காட்சி அளிக்கிறார்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவத்தின் 30ம் நாளான இன்று, இளம் நீல நிற பட்டாடையில், செண்பகப்பூ மற்றும் மல்லிகைப்பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தரிசனம் அளித்து வருகிறார். சயன கோலத்தில் தரிசனம் அளிப்பது , நாளையுடன் நிறைவடைவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாலை, நான்கு முப்பது...

அத்திவரதர் உற்சவம் : இன்று மஞ்சள் பட்டாடையில் தரிசனம்

காஞ்சிபுரத்தில், அத்திவரதர் உற்சவத்தின், 24 ஆவது நாளான இன்று, மஞ்சள் பட்டு உடுத்தி, மல்லிகைப்பூ மாலைகள் அணிவித்து, பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அதிகாலை 5 மணிக்கு தரிசனம் தொடங்கியதையடுத்து. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து சாமி...

கோயம்பேட்டில் பூ, பழம், காய்கறி ஆகியவற்றுக்குத் தனித்தனிச் சந்தைகள்

சென்னை கோயம்பேடு சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனையின் இறுதிநாளான இன்று பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.இங்கு பூ, பழம், காய்கறி ஆகியவற்றுக்குத் தனித்தனியாகச் சந்தைகள் உள்ளன. இவை தவிரப் பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்யப் பூச்சந்தைக்கு அருகே 7ஏக்கர்...

உசிலம்பட்டியில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3,000

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூச்சந்தையில் மல்லிகைப் பூவின் விலை கிலோ 3 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்ததால் உசிலம்பட்டி பூச்சந்தைக்கு இன்று 7 கிலோ மல்லிகை மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக மல்லிகைப் பூவின் விலை...

பொங்கலையொட்டி மல்லிகை உள்ளிட்ட பூக்களின் தேவை அதிகரிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி மல்லிகை உள்ளிட்ட மலர்களின் தேவை அதிகரித்திருப்பதால், தூத்துக்குடி மார்க்கெட்டில், பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மல்லிகைப்பூ, ஒரு கிலோ 4 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி கிராக்கி அதிகமிருப்பதால், தூத்துக்குடி மார்க்கெட்டில், மல்லிகைப்பூ ஒரு கிலோ...

பனிப்பொழிவால் விளைச்சல் குறைவு, ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,500க்கு விற்பனை

பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்ததால் கன்னியாகுமரியில் மல்லிகைப் பூ விலை கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளாவிற்கும் கொண்டு செல்லப்படும் பூக்களின் மொத்த விற்பனை சந்தை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ளது. இங்கு மல்லிகை, பிச்சி,சம்பங்கி, வாடாமல்லி, அரளி என விதவிதமான பூக்கள்...

திண்டுக்கல் பூமார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ 900 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். திண்டுக்கல்லை சுற்றியுள்ள நிலக்கோட்டை, செம்பட்டி, ஏ.வெள்ளோடு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, திண்டுக்கல் பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கார்த்திகை திருநாள் மற்றும்...