​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மறைமுக தேர்தலில் 8 ஒன்றிய குழு தலைவர்களை கைப்பற்றியது அதிமுக கூட்டணி

பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெற்ற  ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின்படி, அதிமுக கூட்டணி 8 இடங்களையும், திமுக 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வன்முறை உள்ளிட்ட காரணங்களுக்காக 26 ஊராட்சி ஒன்றிய...

உள்ளாட்சியில் நிறுத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு இன்று மறைமுகத் தேர்தல்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 335 இடங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல்  இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர்,...

கடலூர் : மங்களூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி தேர்தலுக்கு தடை

கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் சுகுணா மற்றும் அதிமுக வேட்பாளர் மலர்விழி ஆகியோர் தலா 12...

நாளை நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலை முழுக்கவனம் செலுத்தி நடத்த அறிவுறுத்தல்

நாளை நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலை முழுக்கவனம் செலுத்தி நடத்த வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர்...

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல் தேதி அறிவிப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல் வரும் 30ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடம், ஒரு மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவியிடம், 26 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியிடங்கள்,...

கோவில்பட்டி தேர்தலை ஒத்திவைத்ததற்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தலை ஒத்திவைத்ததற்கு எதிரான வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த11-ஆம் தேதி நடைபெற இருந்த மறைமுக தேர்தல், தேர்தல் அதிகாரியின் உடல்நிலையை...

ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் சில இடங்களில் நிறுத்தப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் சில இடங்களில் நிறுத்தப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஒரு இடத்திலும், ஊராட்சி ஒன்றியங்களில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 27 இடங்களிலும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், திமுக வெற்றி பெறும்...

உள்ளாட்சி மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றி - அமைச்சர்

ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலில் கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றி பெற்றுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்தார். கரூரில் அவர் 15 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார். அரசு போக்குவரத்துக் கழகத்தின் விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் பார்வையிட்டார். பின்னர்...

ஒன்றிய தலைவர் தேர்தல் அரிவாள் வெட்டு - தீக்குளிப்பு முயற்சி

ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலின்போது தீக்குளிப்பு முயற்சி, அரிவாள் வெட்டு, மோதல் - தடியடி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 13 கவுன்சிலர்களில் அதிமுக, திமுகவுக்கு தலா 6 கவுன்சிலர்கள் என சமமாக உள்ளது. ஒருவர்...

மறைமுகத் தேர்தலில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவங்கள்...

ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான  சம்பவங்களின் தொகுப்பை பார்ப்போம்... ஈரோடு: ஈரோடு மாவட்டம் தூக்க நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின்போது அ.தி.மு.க. உறுப்பினர் வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட முயன்ற சி.சி.டி.வி. காட்சிகள்...