​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

10ம் வகுப்பு மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் பட்டியல் வரும் திங்கள்கிழமை வெளியீடு

நிகழாண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் பட்டியல், வரும் திங்களன்று வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஸ்கேன்.டிஎன்டிஜிஇ.இன்(scan.tndge.in)...

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வு துறை

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்கள், தங்கள் மதிப்பெண்கள் குறைந்து விட்டதாக கருதினால், விடைத்தாளை மறுமதிப்பீடு...

அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் மறுகூட்டல் முறைகேடு வழக்கில் உதவிப் பேராசிரியர்களிடம் நடந்த விசாரணை முடிவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் மறுகூட்டல் முறைகேடு வழக்கில் உதவிப் பேராசிரியர்களிடம் நடந்த விசாரணை முடிந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகளில் பணம் வாங்கிக் கொண்டு அதிகமான மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா, உதவிப்...

அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுகூட்டல் மோசடி வழக்கில் மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம்

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுகூட்டல் மோசடி வழக்கில் மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் திருத்தும் பணியில் மறுகூட்டல் முறையில் முறைகேட்டில் ஈடுபட்ட உதவி பேராசிரியர்கள் விஜயகுமார் மற்றும் சிவகுமாரிடம் இரண்டாவது நாளாக சென்னை...

அண்ணா பல்கலை., விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கினை சிபிஐக்கு மாற்றகோரும் மனு தள்ளுபடி

சென்னை அண்ணா பல்கலைகழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கினை சிபிஐக்கு மாற்றகோரும் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், அண்மையில் அம்பலமான விடைத்தாள் மறுகூட்டல் மோசடியைச் சுட்டிக்காட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்...

எதிர்பாராத சூழலால் வெள்ளி, சனி, திங்கட்கிழமைகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

எதிர்பாராத சூழலால் வெள்ளி, சனி, திங்கட்கிழமைகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல் விண்ணப்பிக்கும் அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடியில் வன்முறை, துப்பாக்கிச் சூட்டை அடுத்து, இணையதள சேவை...

காலை 9.30 மணிக்கு வெளியாகிறது பிளஸ்டூ தேர்வு முடிவு... மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்.மூலம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய 3 இணையதளங்களில் மாணவர்கள் தங்களது...

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்..!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்கான இணையதள முகவரிகள், விடைத்தாள் நகல் பெறும் முறை, மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கும் விண்ணப்பிக்கும் முறைகள் அரசுத் தேர்வுகள் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளன.  நாளை காலை 9.30 மணிக்கு பிளஸ் டூ...