​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தண்டவாள கொக்கிகளை திருடி விற்றதாக ரயில்வே ஊழியர்கள் 3 பேர் கைது

கடலூர் மாவட்டம், கூத்தக்குடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தையும் ஸ்லீப்பர் கட்டைகளையும் இணைக்கும் கொக்கிகளை கழற்றி திருடிச் சென்றதாக 3 ரயில்வே ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். வேப்பூர் அடுத்த கூத்தக்குடியில் ரயில் நிலையம் அருகே ரயில்கள் செல்லும் போது தண்டவாளத்தில் அதிக...

கழட்டப்பட்டு கிடந்த தண்டவாள ஊக்குகள், ரயிலை கவிழ்க்க சதியா என போலீசார் விசாரணை

கடலூர் மாவட்டம், கூத்தக்குடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தையும் ஸ்லீப்பர் கட்டைகளையும் இணைக்கும் ஊக்குகளை மர்ம நபர்கள் கழட்டிச் சென்றுள்ளனர். வேப்பூர் அடுத்த கூத்தக்குடியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, ரயில்கள் செல்லும் போது தண்டவாளத்தில் அதிக அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து...

இராமநாதபுரத்தில் 2 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு

இராமநாதபுரத்தில் 2 அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று வாலாந்தரவையை சேர்ந்த கார்த்தி மற்றும் ஓம்சக்திநகர் விக்கி ஆகிய இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில்...

டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள ஓம் ஸ்வீட்ஸ் கடையில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய மர்ம நபர்கள்

டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள ஓம் ஸ்வீட்ஸ் என்ற கடையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால்  கடையில் இருந்தவர்களை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. கடையை கொள்ளையடிக்க வந்தனரா அல்லது...

நள்ளிரவில் அடுத்தடுத்த பெட்ரோல் பங்குகளில் நுழைந்த கொள்ளையர்கள் ஊழியர்களை கத்தியால் தாக்கிவிட்டு பணப்பையை பறித்துச் சென்றனர்

கோவை அருகே நள்ளிரவில் பெட்ரோல் பங்க்குகளில் நுழைந்து ஊழியர்களை கத்தியால் தாக்கிவிட்டு பணப்பையை மர்ம நபர்கள் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சூலூர் அடுத்த முதலிபாளையம் பகுதிலுள்ள ராஜலிங்கம் என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்குக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பைக்கில் வந்த 2...

மர்ம நபர்கள் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுப்பதாக லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார்

மர்ம நபர்கள் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், போலீசில் புகார் அளித்துள்ளார். அம்பத்தூர் இணை ஆணையர் விஜயகுமாரியிடம் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இன்று புகார் ஒன்றை அளித்தார். அதில், ஐயப்பன்தாங்கலில் உள்ள பிரஸ்டீஜ் பெல்லா...

முதியவரிடம் விலாசம் கேட்பது போல் நடித்து செல்ஃபோன் பறிப்பு

சென்னை வளசரவாக்கத்தில் முகவரி கேட்பது போல் நடித்து மர்ம நபர்கள் செல்ஃபோனை பறித்துச் சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன். 66 வயது முதியவரான இவர் வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு சாலையில்...

மதுரை சோழவந்தான் அருகே கோவிலில் திருடப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கோவிலில் இருந்து திருடப்பட்டு மீட்கப்பட்ட சிலைகள் ஒவ்வொன்றும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விலை மதிப்பிருக்கும் என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.  சோழவந்தானை அடுத்த குருவித்துறையில் சித்திர வல்லப பெருமாள் கோவில்...

செல்லூரில் நேற்றிரவு வெவ்வேறு இடத்தில் இரண்டு பேர் வெட்டிக் கொலை

மதுரை மாவட்டம், செல்லூரில் நேற்றிரவு வெவ்வேறு இடத்தில் இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்லூர், அருள்தாஸ்புரம் பகுதியைச் சேர்ந்த அறிவுராஜ் என்பவர் உணவகம் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். நேற்றிரவு வேலை காரணமாக வெளியே...

புதுமணத் தம்பதியை தாக்கி வழிப்பறி நடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம், புகார் கொடுத்த புதுமணப் பெண் கைது

சென்னை திருவான்மியூர் கடற்கரைக்கு காற்று வாங்கச் சென்ற புதுமணத் தம்பதியை தாக்கி 8 சவரன் நகை மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக புகார் கொடுத்த பெண்ணையே போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை பல்லாவரத்தை சேர்ந்த புதுமணத்தம்பதிகளான கதிரவன், அனிதா ஆகியோர்,...