​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயிக்கும் மருந்து கம்பெனிகள் மீது மிகக்கடுமையான சட்ட நடவடிக்கை - NPPA

மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயிக்கும் மருந்து கம்பெனிகள் மீது மிகக்கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று NPPA எனப்படும் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கான வழிகாட்டலை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. சில மருந்து...

50 சதவீதம் வரை உயரும் மருந்துகளின் விலை

பெருமளவில் பயன்படுத்தப்படும் ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ள, தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் ஆன்டிபயாட்டிக், அலர்ஜி, மலேரியா மருந்துகள், பி.சி.ஜி.தடுப்பூசி உள்ளிட்ட 12 வகையான மருந்துகளின் விலை 50 சதவிகிதம் வரை...

கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் அத்தியாவசிய சுகாதார பொருட்களின் விலை

சானிட்டரி நாப்கின்கள், ஹாண்ட் வாஷ், கிருமிநாசினி போன்ற அத்தியாவசிய சுகாதார பொருட்களின் விலை விரைவில் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட உள்ளது. தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 384 மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது. இவை, தேசிய மருந்து...

புற்று நோய் சிகிச்சைக்கான மருந்துகளின் விலை குறைப்பு

புற்று நோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லரை விலையை 87 சதவீதம் வரை தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் குறைத்துள்ளது. நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மலிவான விலையில் மருந்துகளை வாங்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுரையீரல் புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சைக்கு...

புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் 390 மருந்துகளின் விலை அதிரடி குறைப்பு

புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் 390 மருந்துகளின் விலையை 87 சதவீதம் வரை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி விலைக்குறைப்பு அமலுக்கு...

டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல்களைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்து விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் : ஈஸ்வரன்

டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல்களைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்து விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில் தொடங்க கடன் வழங்கினால் மட்டும்...

அமெரிக்க மருந்துகளுக்குப் பிற நாடுகளில் குறைந்த விலை நிர்ணயத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது என டிரம்ப் பேச்சு

அமெரிக்க மருந்துகளுக்கும் மருத்துவக் கருவிகளுக்கும் பிற நாடுகளில் குறைந்த விலை நிர்ணயிக்கப்படுவது குறித்துக் கவனத்தில் கொள்ளுமாறு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மருந்துகளும் மருத்துவக் கருவிகளும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றை வாங்கும் ஒருசில நாடுகள் குறைந்த...