​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு செய்து தரப்பட்ட வசதிகள் என்ன? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்தினால் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும் எனவே, மருத்துவர்கள்...

அரசு மருத்துவர்களின் கோரிக்கை பற்றி உரிய முடிவெடுக்க வலியுறுத்தல்

மருத்துவர்கள் கோரிக்கை தொடர்பான விஷயத்தில் உரிய முடிவெடுக்க தவறினால், மருத்துவர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் என்றும் உயர்நீதிமன்ற கிளை எச்சரித்திருக்கிறது. இதுதொடர்பாக, மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த முகமது யூனீஸ் என்பவர், தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதிகள்...

அரசு மருத்துவர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு அவசர வழக்காக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று பிற்பகலில் விசாரணை

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு அவசர வழக்காக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. மதுரையைச் சேர்ந்த ஜலால் என்பவர், கடந்த 3 நாட்களாக நடைபெறும் அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு...

ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், தங்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் தேவானந்தன் நேற்று இரவு மீஞ்சூரை சேர்ந்த மாரியம்மாள் என்ற திருநங்கைக்கு...

பட்ட மேற்படிப்பில் 50% ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம்

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் கருப்பு துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்கவும் அவர்கள்...

ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிராக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ மாணவர்களும் பங்கேற்று மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கமிட்டனர். பின்னர், கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் பணிக்கு சென்றனர். இந்திய மருத்துவக்...