​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்...

ஊதிய உயர்வு, தகுதிக்கேற்ற ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணிப் பாதுகாப்பு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புறநோயாளிகள் பிரிவில்...

மருத்துவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த அமைச்சர்

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மருத்துவ துறையை கட்டுப்படுத்தும் இந்திய மருத்துவக் கழகம் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கலைக்கப்பட்டது. அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை...

நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் - சென்னையில் பாதிப்பில்லை

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவு வழக்கம் போல செயல்படுகிறது. அண்மையில் நாடாளுமன்ற மக்களவையில் தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்நிலையில்...

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்பு மருத்துவர்கள் போராட்டம்

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1956ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலை ரத்து செய்து அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில்...

மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு வாரகாலமாக அரசு மருத்துவர்கள் நடத்திய வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர். எஸ் அரசு...

நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மருத்துவர்கள் போராட்டம் நடைபெறுகிறது

தமிழகத்தில் நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர், செய்தியாளர்களிடம் பேசுகையில்...

நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம்..!

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தாக்கியதில் இரு பயிற்சி மருத்துவர்கள்...

நாளை மருத்துவர்கள் நாடுதழுவிய வேலைநிறுத்தம்

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திங்கட்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நோயாளி இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பயிற்சி மருத்துவர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து தொடர்ந்து...

பயிற்சி மருத்துவர்களிடம் மன்னிப்பு கோர முடியாது - மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் மனிப்பு கோர அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார்.  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது கடுமையான அணுமுறைக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை பயிற்சி மருத்துவர்கள் முன்...

கலந்தாய்வு நடத்தி பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம்

கலந்தாய்வு நடத்தி பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி மருத்துவக் கல்வி இயக்குனரகம் முன்பு அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேரடியாக பணியிட மாற்ற ஆணை வழங்கப்படுவதாகக் கூறியுள்ள அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விதிமுறைகளை மீறி வழங்கப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்ய...