​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெண் மருத்துவர் மீது காலணியால் தாக்குதல் - சக மருத்துவர்கள் போராட்டம்

மதுரை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி மருத்துவரை நோயாளியின் உறவினர் ஒருவர் காலணியால் தாக்கியதாகக் கூறி மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மாலதி என்ற பயிற்சி...

அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை விலக்கிக் கொள்ளப்பட்டது. தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை நிரப்புதல், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு, அரசு பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிடக்...

மருத்துவர்கள் போராட்டம்.. நடவடிக்கை பாயும்.. முதலமைச்சர் எச்சரிக்கை..!

போராட்டத்தை விடுத்து பணிக்குத் திரும்புவோரை தடுத்ததாக 200க்கும் மேற்பட்ட மருத்துவர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்க...

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்களின் போராட்டம் ஆறாவது நாளாக தொடர்கிறது

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்ற நிலையில், அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம், ஆறாவது நாளை எட்டியுள்ளது.  தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 4 அம்ச...

ஐந்து நாட்களாக நீடித்துவந்த மருத்துவர்கள் போராட்டம் தள்ளிவைப்பு...

தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கடந்த ஐந்து நாட்களாக நீடித்து வந்த போராட்டத்தை தள்ளிவைப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச...

4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம், மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு

4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னையில் அரசு மருத்துவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை ராஜிவ் காந்தி...

மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்-சுகாதாரத்துறை செயலாளர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில், தீபாவளியை முன்னிட்டு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து பீலா ராஜேஷ் ஆய்வு...

அரசு மருத்துவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

தகுதிக் கேற்ற ஊதியம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த...

டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் மருத்துவர்களின் போராட்ட அறிவிப்பு வேதனையளிக்கிறது

டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்து வரும் நிலையில், அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருப்பது வேதனை அளிப்பதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற...

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்

அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடக்க இருந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை கண்டித்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் தகுதிக்கேற்ப ஊதியம், உள்ளிட்ட கோரிக்கைகளை...