​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அருண் சோரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

உடல்நிலை பாதிக்கப்பட்டு புனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சோரியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து உடல்நிலை விசாரித்தார். 78 வயதாகும் அருண் சோரிக்கு கடந்த 1ம் தேதி இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து புனேயிலுள்ள...

3 வயது குழந்தை கொலை.. தாயின் 2 வது கணவர் கைது

சென்னை பள்ளிக்கரணை அருகே, இரு குழந்தைகளின் தாயை திருமணம் செய்து குடும்பம் நடத்திய நபர், 3 வயது ஆண் குழந்தையை அடித்து கொன்றதாக கைது செய்யப்பட்டு உள்ளார். சென்னை பள்ளிக்கரணை அருகே, சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கும், அதே பகுதியில் கணவரை...

அரசுப் பேருந்து மோதியதில் பிச்சைக்காரர் பலி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசுப் பேருந்து, அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பிச்சைக்காரர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு...

டெல்லியில் பயங்கரத் தீ விபத்து உறங்கியவாறே உயிரிழந்த பரிதாபம்

டெல்லியில், 6 மாடி தொழிலக கட்டிடமொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 43 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தீயினால் ஏற்பட்ட புகைமூட்டம் வெளியேறுவதற்கு போதிய வசதியின்றி, பலரும் மூச்சுத் திணறி உயிரிழக்க நேரிட்ட பரிதாபம் அரங்கேறியுள்ளது.  தலைநகர் டெல்லியில்,...

சிதம்பரம் தீட்சிதருக்கு ஜாமீன்...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய  தீட்சிதர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகன் பிறந்தநாளுக்காக நடராஜர் கோவிலில் உள்ள முக்குருணி விநாயகர் ஆலயத்தில் அர்ச்சனைக்காக சென்ற லதா என்பவருக்கும், தீட்சிதர் தர்ஷனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது....

இதய நோயாளியை அலைக்கழித்ததாகக் குற்றச்சாட்டு - மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் குறிப்பிட்ட மருத்துவமனையை அடித்து நொறுக்கினர். ராம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு மருத்துவமனையில் இதய நோய் தொடர்பாக நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு உரிய...

மகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண்களிடம் அத்துமீற முயன்றதாகக் கூறப்படும் இருவர், காவலன் செயலி மூலம் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செயலி மூலம் நடைபெற்றுள்ள முதல் கைது நடவடிக்கை இது என்று கூறப்படும் நிலையில், செயலியின் செயல்பாடுகள்...

மெட்ரோ பயணிகளுக்கு குறைந்த வாடகை ஸ்கூட்டர்..!

மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பயணிகள் பிற இடங்களுக்கு குறைந்த செலவில் எளிதாக செல்லும் வகையில், வாடகைக்கு மின்சார பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும், பிளை எனும் தனியார் நிறுவனமும் இணைந்து, முதல்முறையாக சென்னை ஆலந்தூர் ரயில் நிலையத்தில் குறைந்த வாடகையிலான...

தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்கு உலக வங்கி 2,900 கோடி ரூபாய் நிதி உதவி - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக உலக வங்கி 2,900 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் தாய் சேய் நல கவனிப்பு, உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் வழங்குதல் உள்ளிட்ட 4 முனை திட்டங்கள்...

திருமண நிகழ்ச்சியில் பெண் நடனக்கலைஞர் சுடப்பட்ட விவகாரம் - 2 பேர் கைது

உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் பெண் நடனக்கலைஞர் சுடப்பட்டது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். சித்ரகூட் அருகே திருமண நிகழ்ச்சியொன்றில் நடனமாடிக் கொண்டிருந்த பெண் கலைஞர் நடனத்தை நிறுத்தியதால், கூட்டத்தில் இருந்த சிலரால் சுடப்பட்டார். இது தொடர்பான...