​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முதல் நிலை எழுத்துத் தேர்வை 6,26,726 பேர் எழுதுகின்றனர்

தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முதல் நிலை எழுத்துத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வேலைவாய்ப்புத் துறை இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள ஆயிரத்து 199 பணியிடங்களுக்கு...

தமிழகத்திற்கு வரும் 15ஆம் தேதி ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் தமிழகம் நோக்கி நகர்கிறது. வரும் 15ஆம் தேதி வட தமிழகம்-தெற்கு ஆந்திரா இடையே புயல் கரையைக் கடக்கும்போது, ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதால்  தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த...

கோவையில் சாலை விபத்தின் போது செயல்படவேண்டிய முறை குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

எதிர்பாராமல் நிகழும் சாலை விபத்தின் போது செயல்படவேண்டிய முறை குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி கோவையில் தத்ரூபமாக நடைபெற்றது. கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் போலீசார் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது கல்லூரி வாகனமும், இருசக்கரவாகனமும் மோதி விபத்து நேர்ந்தது...

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி - மருத்துவக் குழு உதவியுடன், குழந்தை பெற்றெடுத்தார்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து, திருநெல்வேலிக்கு ஹவுரா ரயிலில் பயணித்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர், ரயிலிலேயே அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கி என்பவர், தனது நிறைமாத கர்ப்பிணி மனைவி ஸ்வர்ணலதாவுடன், ஹவுரா ரயிலில் சென்று கொண்டிருந்தார். சென்னை...

டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க நடமாடும் மருத்துவ வாகனங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த நடமாடும் மருத்துவ வாகனங்களை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, மத்தூர், சூளகிரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்களில் செல்லும் மருத்துவக் குழுவினர், காய்ச்சல் அறிகுறியுடன் காணப்படும் பொதுமக்களை பரிசோதனை செய்து...

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் உடல் நலக் குறைவு காரணமாக நேற்றிரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.  காய்ச்சல் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்து...

சுகாதாரத்துறை சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர கால சிறப்பு சிகிச்சை மையத்தை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து...

ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் உள்ளிட்டோர்...

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு - ஊர்வலம்

சென்னை மாநகரில் விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்டுப் பூசை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 5 இடங்களில் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. விநாயகர் சதுர்த்தியையொட்டிக் கடந்த வியாழனன்று சென்னையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்தச் சிலைகளுக்குக்...

விஷ அம்புகளால் துளைக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை

கென்யாவில் விஷஅம்புகளால் துளைக்கப்பட்ட யானைக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சையளித்த வீடியோ வெளியாகி உள்ளது. கென்யாவில் மர்ம நபர்கள் அம்பு எய்ததில் ஆண் யானை ஒன்று வேதனையில் தவித்தது. தகவலறிந்த மருத்துவக் குழுவினர் ஹெலிகாப்டர் மற்றும் ஜீப்பில் யானையைப் பின்தொடர்ந்து சென்று மயக்க ஊசி...