​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரசவத்தில் தாய் உயிரிழந்ததால், குழந்தையை உறவினர் விற்றதாக புகார்

கோவை அருகே திருமணம் ஆகாமல் கர்ப்பமான இளம்பெண், பிரசவத்தின் போது உயிரிழந்ததால், பிறந்த குழந்தையை உறவினர் விற்றதாக கூறப்படுவது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறுகிறது. மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. திருமணம் ஆகாத இவர் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மில்லில்...

தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தில் கல்லூரி நடத்தி ரூ.42 கோடி ஊழல் செய்த ஒருவர் கைதாவார் - எச்.ராஜா

பா.சிதம்பரம் மற்றும் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை அடுத்து, தமிழகத்தில் கல்லூரி நடத்தி 42 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ள ஒருவரும் கைது செய்யப்படுவார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளுக்கு...

விவசாயிகளுக்கு நகைக்கடன் நிறுத்தம் என்பது பொய் தகவல் - H ராஜா

வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக்கடன் நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் பொய்யானது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது போல் பொய் தகவல் பரப்புபவர்களை சமூக விரோதிகள் என்று கருதி ஒதுக்க வேண்டும் என்றார். மேலும்...

கோவில் குளத்தில் மீன்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதி

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் சுவாமி கோவில் குளத்தில் கலந்த கழிவுநீரை அகற்ற தண்ணீரை வெளியேற்றியதன் காரணமாக உயிரிழந்த மீன்கள் அழுகிகிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மயிலாடுதுறையில் மிகவும் பழமைவாய்ந்த அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான...

திருடுவதற்காக மாடிவிட்டு மாடி தாவும்போது நிலைதடுமாறி விழுந்து பலி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருடுவதற்காக ஒருவீட்டின் மாடியில் இருந்து, மற்றொரு வீட்டின்  மாடிக்கு தாவிக்குதித்த நபர் தலையில் அடிபட்டு உயிரிழந்தான். மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு, பனந்தோப்பு தெருவை சேர்ந்தவன் ஸ்டாண்டு மணி என்கிற மணிகண்டன். இவன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள்...

தமிழக எம்.பி.க்களுடன் தெற்கு ரயில்வே தலைமை அதிகாரிகள் ஆலோசனை

திருச்சி, மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட தமிழக எம்.பி.க்களுடனான தெற்கு ரயில்வே தலைமை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தக்கூட்டம், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் தலைமையில் திருச்சி ரயில்வே பயிற்சி பள்ளி...

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடல் மற்றும் அரபிக்கடலின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலோர தமிழக பகுதிகளில்...

மயூரநாதர் கோவில் குளத்தில் கலந்து வரும் பாதாள சாக்கடை நீர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் தெப்பக்குளத்தில் கலந்து வரும் பாதாள சாக்கடை நீரை தடுத்து, குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மயூரநாதர் சுவாமி கோவில் தெப்பக்குளத்தில் கடந்த இரு தினங்களாக...

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி போராட்டம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி நான்கு திசைகளிலிருந்து பேரணியாக வந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மயிலாடுதுறை கோட்ட மக்கள் கோரிக்கை விடுத்து...