​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விமர்சனமும்..! விருந்தும்..! மம்முட்டிக்கு மன்னிப்பு கிடைக்குமா?

கேரள மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது, புதிய பட டிரைலரை வெளியிட்டு கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான நடிகர் மம்முட்டி கொடுங்களூர் வெள்ள நிவாரண முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓணம் விருந்து வழங்கி ஆறுதல் கூறினார். கேரள மக்கள் கனமழையாலும், வெள்ளத்தாலும் தவித்து கிடக்க... மலையாள...

உலகப் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் நிக் உட் கேரளா வருகை - நடிகர் மம்முட்டி வரவேற்பு

உலகப் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் நிக் உட் கேரளா வந்துள்ளார். கொச்சியில் அவருக்கு நடிகர் மம்முட்டி வரவேற்பு அளித்தார். புலிட்சர் விருது பெற்ற நிக் எடுத்த போர்க்களப் புகைப்படங்கள் பிரசித்தி பெற்றவை. அமெரிக்கா- வியட்னாம் போரின் போது சடலங்களுக்கு இடையே...