​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராஜீவ் காந்தியை காப்பாற்ற பழியை நரசிம்மராவ் மீது போடுகிறார் மன்மோகன்சிங்

சீக்கியர்கள் மீதான வன்முறைகள் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறிய கருத்துகள், இந்த பழியில் இருந்து ராஜீவ் காந்தியை காப்பாற்றுவதற்கான முயற்சி என்று சிரோண்மணி அகாலி தளம் சாடியுள்ளது. 1984ம் ஆண்டில் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர் இன மக்கள் மீது...

ஒரு குடும்பத்திற்கு மட்டும் சிறப்பு சட்டம் கிடையாது : அமித்ஷா காட்டம்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. முன்னதாக மசோதா மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சோனியாகாந்தி குடும்பத்தினரை குறிவைத்து அரசியல் காழ்புணர்ச்சியுடன் எஸ்பிஜி மசோதாவில் மாற்றம் செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை...

சமூகத்தின் நம்பிக்கை கிழிந்து கந்தலாகி கிடப்பதாக மன்மோகன்சிங் விமர்சனம்

தொழில்துறையில் நீடிக்கும் அச்சப்படும் சூழலை மாற்றினால்தான் இந்தியாவில் பொருளாதார நிலை மேம்படும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். அச்சத்தில் இருந்து நம்பிக்கைக்கு சமூக சூழ்நிலை மாறினால்தான் பொருளாதாரம் ஆண்டுக்கு எட்டு முதல் 9 சதவீத வளர்ச்சி என்ற இலக்கை எட்டும்...

மகாராஷ்டிரா முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்ட்ராவின் முதலமைச்சராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்கிறார். துணை முதல்வர் பதவி தேசியவாத காங்கிரசுக்கும் சபாநாயகர் பதவி காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தின் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.தேர்தலில் புதிதாக வெற்றி...

காஷ்மீர் பிரச்சினைக்கு சுமுகத்தீர்வு காணுமாறு மோடிக்கு இம்ரான்கான் கோரிக்கை

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ள நிலையில், காஷ்மீர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் தர்பார் சாஹிப் குருத்வாராவிற்கு செல்லும் சீக்கியர்களின் வசதிக்காக, பஞ்சாப் மாநிலம்...

"வன்முறையும் புறக்கணிப்பும் உலகை ஆட்டிப் படைக்கின்றன"-மன்மோகன்சிங்

மனிதன் இந்துவும் அல்ல, முஸ்லிமும் அல்ல என்ற குருநானக்கின் வாக்கியத்தை மேற்கோள் காட்டிய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  சண்டிகர் கல்லூரியில் குருநானக் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அவர் உரை நிகழ்த்தினார். மனித குல...

கர்த்தார்புர் புனிதத் தலத்திற்கு செல்லும் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்

பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்புர் சீக்கியர் புனிதத் தலத்திற்கு செல்வோருக்காக, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே அமைக்கப்பட்டுள்ள வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.  சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக், தமது வாழ்நாளின் பெரும்பகுதியை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார்....

கர்த்தார்புர் குருதுவாராவுக்கான பாதையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான கர்த்தார்புர் குருதுவாராவுக்கான வழித்தடப் பாதையை பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். பாகிஸ்தானில் இதற்கான பாதையை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தொடங்கி வைக்கிறார். முதல் நாளில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பஞ்சாப்...

குருநானக்கின் 550 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தொடங்கியது

குருநானக்கின் 550வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒட்டி பஞ்சாப் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மறைந்த மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லிக்காக சட்டமன்றத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த சிறப்புக் கூட்டத்தில்  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு,...

கர்த்தார்புரில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி?

கர்த்தார்புர் பாதை திறக்கப்பட உள்ள நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் நிலவுவதால் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கும்படி பாகிஸ்தானிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான கர்த்தார்புர் குருதுவாரா இந்திர்களுக்காக திறக்கப்பட உள்ளது. முதல் பயணிகள் பட்டியலில் முன்னாள் பிரதமர்...