​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மன்னர் வகையறா திரைப்படம் தொடர்பாக, நடிகர் விமல் உள்ளிட்ட 3 பேர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

மன்னர் வகையறா திரைப்படம் தொடர்பாக, அதில் கதாநாயகனாக நடித்த விமல் உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாலிகிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் அளித்துள்ள மனுவில், ஜி.கே.ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் ‘மன்னர் வகையறா’ என்ற பெயரில் படம் தயாரித்திருப்பதாகவும்,...