​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நேபாளத்தில் எரிவாயு கசிவின் காரணமாக 8 இந்தியர்கள் மரணம்

நேபாளத்தில் உள்ள மாக்வான்புர் பகுதியில் நடைபெற்ற எரிவாயு கசிவின் காரணமாக எட்டு இந்தியர்கள் தங்கள் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். பிரவீன் நாயர் என்ற கேரளாவைச் சேர்ந்த டாக்டர் தமது மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் நேபாள சுற்றுலா வந்ததாக கேரள...

பெண்களை கொத்தி தூக்கும் டிக்டாக் மன்மதன்...! போலீஸ் தேடுகிறது..

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே டிக்டாக் மூலம் மயக்கி இளம் பெண்களை கடத்திச்செல்லும் மேரேஜ் மன்மதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். டிக்டாக்கில் நடக்கின்ற நாடக காதல் பின்னணி குறித்து விவரிக்கிறது. டிக்டாக்கில் தனக்கு தானே சண்டியர் என பில்டப் கொடுத்து இளம் பெண்களை...

கார்த்திக் சிதம்பரம், ஸ்ரீநிதிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய தடை

வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கார்த்திக் சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய வரும் 27-ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முட்டுக்காட்டில் சொத்துகள் விற்பனையில் 7 கோடியே 73 லட்சம்...

சாலையை கடக்க முயன்ற தாய் - 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு

மாமல்லபுரம் அருகே, சாலையை கடக்க முயன்ற தாயும்,4 வயது மகனும் கார் மோதி காயம் அடைந்த நிலையில் காப்பாற்ற ஆளின்றி உயிரிழந்தனர். புதிய கல்பாக்கத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தியின் மனைவி திலகவதி. இவர் எல்கேஜி மாணவனான 4 வயது மகன் திருமுருகனை கோவளம்...

வருமான வரித்துறை வழக்கு: கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

வருமான வரித்துறை வழக்கை ரத்து செய்ய கோரி கார்த்தி சிதம்பரம், மனைவி ஸ்ரீநிதி தொடர்ந்த மனுக்களை அவசர வழக்காக இன்றே விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. முட்டுக்காட்டில் உள்ள சொத்துகளை விற்று பெற்ற 7 கோடியே 73 லட்சம் ரூபாயை...

வாஷிங்மிஷின் டியூப்பால் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன்

சென்னை கிண்டியில் வாஷிங்மிஷின் டியூப்பால் கழுத்தை நெறித்து மனைவியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மடுவின்கரையில் மாவு கடை நடத்தி வந்த உஷா, அதே பகுதியில் கணவர் பிரசாத், 5 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்த...

அரசக்குடும்பத்தில் இருந்து வேறு வழியின்றி விலகியதாக ஹாரி உருக்கம்

இங்கிலந்து அரசக்குடும்பத்தில் இருந்து வேறு வழியின்றி விலகியதாக ஹாரி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். லண்டனில் நடந்த விருந்து ஒன்றில் பங்கேற்று பேசிய ஹாரி, அரசக்குடும்பத்தில் இருந்து விலகியது தொடர்பாக முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். தானும் தனது மனைவி மேகனும் மிகுந்த வருத்தத்துடன் அரசக்குடும்பத்தில் இருந்து...

எத்தனை நாள் ஆசையோ.! தூக்கி செல்லும் போட்டியில் மனைவிகளை மண்ணில் புரட்டி எடுத்த கணவர்கள்

வெளிநாடுகளில் நடப்பது போன்று மனைவியை தூக்கிக் கொண்டு கணவன் ஓடும் போட்டி ஒன்று தென்காசி மாவட்டம் வீரசிகாமணி கிராமத்தில் நடைபெற்றது. சில அடி தூரம் கூட மனைவியை தூக்கிச்செல்ல இயலாமல் நடுவழியில் புரண்டு விழுந்த ஜோடிகளின் பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த...

"வாரணம் ஆயிரம்" வழியில் மீண்டெழுந்துள்ளேன்.. மனம் திறந்த நடிகர் விஷ்ணு விஷால்

பொதுவாக திரையுலக பிரபலங்கள் இனிமையான தருணங்களை பொது வெளியில் பகிர்வார்கள். மனஅழுத்தம் மிக்க இருண்ட பக்கங்களை வெளியிட மாட்டார்கள். இதனிடையே நடிகர் விஷ்ணு விஷால் தனது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் பற்றியும், அதிலிருந்து மீண்டு வந்துள்ளது பற்றியும் தனது...

குடும்பத்துடன் தற்கொலை... சில தினங்களில் நடைபெறவிருந்த திருமணம் நின்றது..!

தென்காசி அருகே கடன் தொல்லை காரணமாக தாய், தந்தை மற்றும் இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெறவிருந்த அவர்களது மகன் மூவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தென்காசி மாவட்டம் கீழ ஆம்பூர் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த சந்தானம் பலசரக்குப்...