​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

ரஷ்யாவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேட்டையாடுபவரின் எலும்புக் கூடு ஆயுதங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ரஷ்யாவின் காஸ்பியன் கடலை ஒட்டிய பகுதியில் விவசாயி ஒருவர் நிலத்தை அகழ்ந்து கொண்டிருந்த போது சில விசித்திரப் பொருட்களைக் கண்டார். இதுகுறித்து தகவலறிந்த தொல்பொருள் ஆய்வுத்துறையினர் நடத்திய சோதனையில்...

கண்மாயில் மனித எலும்பு கூடுகள் கண்டெடுப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கண்மாய் பகுதியில் மனித எலும்பு கூடுகள்,  கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலூர் அருகே கருங்காலக்குடி பெரியதீர்த்தனம் மற்றும் சின்னதீர்த்தனம் கண்மாய் பகுதியில்  கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக கண்மாய் கரைகளில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் மனித...

டெல்லி பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் மனித எலும்புக் கூடு

டெல்லியில் பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு  கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி அருகே உள்ள முக்மேல்பூரில் எம்சிடி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. பள்ளிகூடத்தின் மேல்நிலை குடிநீர் தொட்டியை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்த போது மனித எலும்புக்கூடு மற்றும் எலும்புகள்...

புதரில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே, மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அச்சரப்பாக்கத்தில் உள்ள ஏரி பகுதியில், சிலர் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள புதரில் மனித எலும்புக்கூடு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல்...