​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொரோனா வைரசால் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் எந்தப் பாதிப்பும் இல்லை- நிர்மலா சீதாராமன்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மூலப்பொருள் வழங்கலும், உற்பத்திப் பொருள் ஏற்றுமதியும் பாதிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் எதிரொலியாகத் தொழில்துறையினரைத் தான் சந்தித்துப் பேசியதாகக் குறிப்பிட்டார். அப்போது தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள் வழங்கலும்,...

மத்திய அரசு திட்டமிட்டபடி பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடைபெறும் - நிர்மலா சீதாராமன்

மத்திய அரசு திட்டமிட்டபடி பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடைபெறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பு நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். 10 பொதுத்துறை வங்கிகளை நான்கு...

2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் நிறுத்த உத்தரவிடவில்லை - நிர்மலா சீதாராமன்

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்தக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியன் வங்கி தனது ஏடிஎம் களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக அறிவித்தது. இதனைத்...

பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க உலகளாவிய கண்காணிப்புத் தேவை - நிர்மலா சீதாராமன்

பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க உலகளாவிய கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்துமாறு ஜி 20 மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரியுள்ளார். இத்தகையை பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கான ஒரு கொள்கை ரீதியான ஒத்துழைப்புக்கு வாய்ப்பை உருவாக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ரியாத்தில் நடைபெற்ற ஜி 20...

இந்திய வர்த்தகத்தில் கொரானா பாதிப்பின் தாக்கம் குறித்து ஆலோசனை

கொரானா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்ட தாக்கம் குறித்து தொழில் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரானா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவுடன், ஸ்மார்ட் போன், சோலார்செல்கள், டிவி, பொம்மை, பர்னிச்சர்கள், மின்னணு...

"வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு வருமானவரி கிடையாது" மத்திய நிதி அமைச்சர் விளக்கம்

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் வருமானத்துக்கு வரி விதிக்கப்பட மாட்டாது என்றும், ஆனால், அந்த வருமானத்தில் இங்கு வாங்கும் சொத்தின் வருமானத்துக்கு வரி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில், சனிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், வெளிநாடுகளில்...

மத்திய பட்ஜெட்: நிர்மலா சீதாராமனுக்கு துணை முதல்வர் பாராட்டு

மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல், பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில், மிகச்சிறப்பான நிதிநிலை அறிக்கையை தயாரித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருப்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட்டின் போது, வேளாண்மை குறித்தும்,...

மத்திய பட்ஜெட் 2020 - தமிழகத்திற்கான பட்ஜெட்..!

சென்னை - பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்  என்றும், ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்றும்,...

15 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு...

15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு  இருப்பதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  2020-2021ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா...

பொருளாதார ஆய்வறிக்கை : உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக உயரும் என கணிப்பு

வரும் நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 6 முதல் 6.5 சதவீதமாக உயரும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக இந்தியாவில்...