​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கறுப்புப்பண விவரங்களை வெளியிட மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு..!

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியவர்களின் விவரங்களை வெளியிட முடியாது என மத்திய நிதி அமைச்சகம் உறுதியாக தெரிவித்துள்ளது. இந்தியா, சுவிட்சர்லாந்து நாடுகளிடையே வரி சார்ந்த ஒப்பந்தத்தின்கீழ் தகவல்களை பரிமாறிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி அந்நாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி...

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடந்த 2 மாதங்களில் ரூ.4.91 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தகவல்

சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கடந்த 2 மாதங்களில் 4 லட்சத்து 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பணப்புழக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் விதத்தில் கடந்த...

தேக்க நிலையில் உள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கும் திட்டம்

தேக்க நிலையில் உள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு  25 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கும் திட்டத்தின் கீழ், வீட்டுக்கடன் தொடர்பான சலுகையை மத்திய அரசு அறிவித்து உள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் தேக்கநிலை காரணமாக, டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெரு...

தங்கள் சொத்துக்களை விற்க ராகேஷ் வடாவன், சரங் வடாவன் கோரிக்கை

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகைக்காக தங்கள் சொத்துக்களை விற்க அனுமதிக்குமாறு எச்.டி.ஐ.எல். நிறுவன உரிமையாளர்களான ராகேஷ் வடாவன், சரங் வடாவன் ஆகியோர் கோரியுள்ளனர். இந்த வங்கி எச்.டி.ஐ.எல். நிறுவனத்துக்கு முறைகேடாக 4355 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக பொருளாதார...

நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக சரியும் - உலக வங்கி கணிப்பு

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 விழுக்காடாக  குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இதன் காரணமாக வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச பண நிதியத்துடனான ஆண்டுக் கூட்டத்தை...

2020 - 2021 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயார் செய்வது குறித்து ஆலோசனை

அடுத்த நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயார் செய்வதற்காக இம்மாதம் 14ஆம் தேதி தொடங்கி ஆலோசனைக் கூட்டங்களை நடத்த மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் முதல் வேலை நாளில் 2020 - 2021 நிதி ஆண்டுக்கான...

சைனிக் பள்ளிகள் தொடர்பான மனு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

நாடு முழுவதும் உள்ள 28 சைனிக் பள்ளிகளை பாதுகாப்பு அமைச்சகமே ஏற்று நடத்த உத்தரவிட கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்துக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 28...

தி.நகரில் லோன்மேளா - மத்திய அமைச்சர் நக்வி பங்கேற்பு

சென்னை தியாகராய நகரில் நடைபெற்று வரும், சிறப்பு லோன் மேளாவில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டார்.  நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையிலும் பண்டிகை காலத்தை முன்னிட்டும், சிறப்பு லோன் மேளாவை நடத்த மத்திய நிதி அமைச்சகம் முடிவு...

கார்ப்பரேட் வரி குறைந்ததால், கார் விலையை குறைக்க முடிவு

கார்ப்பரேட் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால், கார்களின் விலையை குறைப்பது குறித்து மாருதி சுசுகி நிறுவனம் ஆலோசித்து வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்ததால், ஆட்டோ மொபைல் துறை பாதிக்கப்பட்டுள்ளது. கார்கள் உள்ளிட்ட பயணியர் வாகன விற்பனை கணிசமாக சரிந்தது. விற்பனையை...

டி.வி. விலை குறைய வாய்ப்பு..!

இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி.க்களுக்கு விதிக்கப்பட்ட வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால், அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி. சாதனங்களுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் வரி விதித்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல்...