​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அதிகாரம் பறிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, மத்திய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜர்

அதிகாரம் பறிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தில் இன்று மீண்டும் ஆஜராகி, குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளித்தார். சிபிஐ-யில் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தனாவுக்கும் இடையே அதிகார மோதல் மூண்டு, ராகேஷ்...