பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க 1023 விரைவு நீதிமன்றங்கள்
பாலியல் வன்கொடுமை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விரைவில் விசாரித்து தீர்ப்பளிக்க ஆயிரம் விரைவு நீதிமன்றங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பான மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி எழுத்துபூர்வமாக தாக்கல்...