​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தென் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் தேர்தல் ஆணையர்

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நாளை முதல் 3 நாட்களுக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த மாநில தேர்தல் ஆணையர்...

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் T.N.சேஷன் காலமானார்

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட டி.என்.சேஷன், பணப்பட்டுவாடா, வன்முறையை பெருமளவில் கட்டுப்படுத்தி தேர்தல்...

ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் வர இருப்பதாக தகவல்

பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண்பதற்காக பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் மதுரைக்கு வருகை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு...

மதுரையில் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைக்கப்படும் என அறிவிப்பு

மருது பாண்டியர் நினைவு நாள், முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு தீபாவளி பண்டிகையான 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு மதுரையில் அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி சிவகங்கையில் மருது பாண்டியர் நினைவுநாளும், 30ம் தேதி...

மதுரை மாவட்டத்தில் தூர் வாரி சீரமைக்கப்பட்ட கண்மாய்கள்

மதுரை மாவட்டத்தில் தூர் வாரி சீரமைக்கப்பட்ட கண்மாய்களில் தமிழ்நாடு நீர் வள பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்பு கழகத்தின் நிர்வாக இயக்குநர் சத்யகோபால் ஆய்வு செய்தார். நிலத்தடி நீரை பெருக்கவும் மழை நீரை சேமிக்கவும் தமிழகத்தில் உள்ள அனைத்து கண்மாய்கள் நீர்நிலைகளை...

மரங்களை பாதுகாக்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதில் தீவிரம் காட்டாதது ஏன் -உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

பிற மாநிலங்களைப் போல் மரங்களை பாதுகாக்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதில் தீவிரம் காட்டாதது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.  மதுரை காளவாசல் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும் பழங்காநத்தம் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும்...

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் உரிய நேரத்தில் முடிக்கப்படும் - செல்லூர் ராஜூ

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மூலம், மக்கள் நல்வாழ்வுத்துறை மேலும் ஒரு படி உயர்ந்திருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா...

சவுடு மண் அள்ள சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெற வேண்டுமா? - நீதிபதிகள் கேள்வி

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் சார்ந்த ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ சரவணன் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டத்தில் குடிமராமத்து எனும் பெயரில் சட்டவிரோதமாக சவுடு மண்...

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி சதுரகிரி கோவிலில் மதுரை ஆட்சியர் ஆய்வு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு, மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், மதுரை மாவட்ட எல்லைக்குட்பட்டது. அங்கு ஆடி அமாவாசை திருவிழா...

ஆறுகளிலுள்ள நீரின் அளவைப் பொறுத்தே திட்டங்களை செயல்படுத்த முடியும் - மகேஸ்வரன்

ஆறுகளிலுள்ள நீரின் அளவைப் பொறுத்தே திட்டங்களை செயல்படுத்த முடியும் என, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளுடன், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை...