​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆதீனத்துக்கு நோட்டீஸ்..!

மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக சுந்தரமூர்த்தி தம்பிரான் நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆதீனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. மதுரை ஆண்டாள்புரத்தை சேர்ந்த வீரமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு...

ஆதீனமாக அல்ல, இந்திய குடிமகனாக மட்டும் மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல நித்யானந்தாவுக்கு அனுமதி

மதுரை ஆதீன மடத்திற்குள், இளைய ஆதீனம் என்ற எண்ணத்துடன் செல்லாமல், இந்திய குடிமகனாக நித்யானந்தா சென்றுவருவதற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன், நித்யானந்தா ஆதீன மடத்திற்குள்...

மதுரை ஆதீனத்துக்குச் செல்ல தடையை எதிர்த்து நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மதுரை ஆதீன மடத்துக்கும், மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கும் செல்வதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜெகதலப் பிரதாபன் என்பவர் தொடுத்த வழக்கில் மதுரை ஆதீன...