​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

50அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்

கிருஷ்ணகிரி அருகே 50 அடி கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் கயிறு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார். போச்சம்பள்ளி அடுத்த எர்ரம்பட்டி கிராமத்தில் அப்புனு என்பவரது நிலத்தில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட விவசாய கிணறு நீரின்றி வறண்டு போய் உள்ளது. இந்நிலையில் நேற்று...

குடிபோதையில் கிணற்றில் விழுந்த கணவர்....சத்தமிட்டு காப்பாற்றிய மனைவி

சென்னை பல்லாவரம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 35 அடி ஆழ கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.  அனகாபுத்தூர் சாந்தி நகரில் வசித்துவரும் தண்ணீர் லாரி ஓட்டுநர் பாலாஜி நேற்று இரவு அளவுக்கு அதிகமான மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதை கண்டித்த மனைவி நாகம்மாளுக்கும்...

போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்

புதுச்சேரியில் மதுபோதையில் கார் ஒட்டி இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மோதிய நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்து தாக்கினர். சாரம் பகுதியை சார்ந்த கார்த்திகேயன் என்பவர் தனது நண்பருடன் நேற்று இரவு காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அவரின் கார்...

குடிபோதையில் காவல் ஆய்வாளருடன் வழக்கறிஞர் வாக்குவாதம்

சென்னை கொத்தவால்சாவடி காவல் நிலையத்திற்கு மதுபோதையில் சென்று காவலர்களுடன் வாக்குவாதம் செய்ததாக வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பிள்ளைத் தெருவைச் சேர்ந்த ரேகா என்பவருக்கும் அவரது கணவர் கிரிநரேஷ் குமாருக்கும் இடையே விவகாரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இருவருக்கும்...

சரக்கு லாரி கார் மீது மோதி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே குடிபோதையில் ஓட்டிவந்த சரக்கு லாரி கார் மீது மோதிய விபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பம் பரிதாபமாக உயிரிழந்தது. பெங்களூரு அடுத்த கொரமங்களாவைச் சேர்ந்த ஸ்ரீநாத் ரெட்டி - சந்திராம்பாள் தம்பதியர் தங்களது மகன், மகள்,...

திருக்குறள் மையங்களை வழிபாட்டு தலங்களில் அமைக்க வேண்டும்

உலக திருக்குறள் மாநாட்டை தமிழக அரசு நடத்த வேண்டும் என சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரியாரிய உணர்வாளர்களின் கூட்டமைப்பின் சார்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் திருக்குறள் மாநாடு நேற்று நடைபெற்றது. நாள் முழுவதும் நடந்த இந்த...

சரவணா செல்வரத்தினம் கடை மீது தாக்குதல்

நெல்லை வண்ணார்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளால் மிரட்டிய முருகானந்தம் என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன், மதுபோதையில் 2 நெய் பாட்டில்களைத் திருடிய நபரைப் பிடித்த கடைக்காரர்கள்...

மதுபோதையில் நண்பரை அரிவாளால் தாக்கிய நபர்

புதுக்கோட்டையில் மது போதையில் ஒரு இளைஞர் மற்றொரு இளைஞரை அரிவாளால் தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  புதுக்கோட்டை காந்திநகர் பகுதியை சேர்ந்த ரவி என்பவரும் இம்மனாம்பட்டியை சேர்ந்த சுந்தரம் என்பவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. நண்பர்கள் தினத்தன்று குடிபோதையில் இருவருக்குக்கும்...

சாலையோரம் காரை நிறுத்தி உதவி கேட்பது போல் நடித்து வழிப்பறி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலையோரம் காரை நிறுத்தி உதவி கேட்பது போல் நடித்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்ட நீதிபதி ஒருவரின் கார் ஓட்டுநரான பாபா என்பவர், நேற்றிரவு நாகர்கோவில் அடுத்த பார்வதிபுரம் தேசிய நெடுஞ்சாலையில்...

குடிபோதையில் காரை வேகமாக ஓட்டிச் சென்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், குடிபோதையில் காரை ஓட்டி பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழக்க காரணமாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த பஷீர் என்பவர் சிராஜ் என்ற மலையாள பத்திரிகையில் தலைமை நிருபராக திருவனந்தபுரத்தில் பணியாற்றி வந்தார்....