​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வட மாநிலங்களில் மழை வெள்ளம் மண்சரிவால் 25பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மழை வெள்ளம் மண்சரிவு ஆகியவற்றால் 25பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடந்த 3நாட்களாகப் பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு பாய்வதாலும் மலைப்பாதைகளில்...

இமாச்சலப் பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு

ஹிமாச்சலப் பிரதேசத்தில், மண்சரிவு காரணமாக ஷிம்லா - கல்கா இடையிலான ரயில்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவால் தண்டவாளம் அருகே இருந்த மரங்களும் சாய்ந்து விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....

சபரிமலை ஐயப்பன் கோவிலில், பாதைகளைச் சீரமைக்கும் பணியில் கேரள அரசு மும்பரம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலப் பூசை தொடங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், பாதைகளைச் சீரமைக்கும் பணியில் கேரள அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. கேரளத்தில் ஆகஸ்டு மாதத்தில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வெள்ளப்பெருக்கு மண்சரிவு ஆகியவற்றால் பேரழிவு ஏற்பட்டது. இதனால்...

செங்கோட்டை - புனலூர் இடையே சேதமடைந்த ரயில் பாதை சீரமைக்கப்பட்டது

செங்கோட்டை - புனலூர் இடையே ரயில்பாதைச் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததையடுத்து மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கேரளத்தில் பலத்த மழை பெய்ததால் செங்கோட்டை - புனலூர் இடையே ஆரியங்காவு, கழுதுருட்டி, தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. பெரிய பாறாங்கற்கள்...

செங்கோட்டை - புனலூர் இடையே ரயில்பாதை சீரமைப்புப் பணி நிறைவு

செங்கோட்டை - புனலூர் ரயில் பாதையில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து ரயில் எஞ்சினை இயக்கிச் சோதனை நடத்தப்பட்டது. கேரளத்தில் பலத்த மழை பெய்ததால் ஆகஸ்டு 15ஆம் நாள் செங்கோட்டை - புனலூர் இடையே ரயில் பாதையில் ஆரியங்காவு, கழுதுருட்டி, தென்மலை உள்ளிட்ட...

மழை ஓய்ந்ததால் 10 நாட்களுக்குப் பின் இயல்புவாழ்க்கை திரும்பியது

கோவை மாவட்டம் வால்பாறையில் 10 நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழை ஓய்ந்ததை அடுத்து, இயல்பு வாழ்க்கை திரும்பியதுடன், எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து சேவையும் தொடங்கியுள்ளது. வால்பாறையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வந்ததால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருந்தனர். மேலும், மலைப்பாதையில்...

கனமழையால் கேரளா செல்லும் சாலைகளில் மண்சரிவு, மரம் விழுந்து சாலைகள் சேதம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் சாலையில் ஏற்பட்ட மண் சரிவுகள் சீரமைக்கப்படுவதோடு, ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையின் காரணமாக, நெல்லை மாவட்டம் புளியரை எஸ்.வளையில் இருந்து கேரள மாநிலம் தென்மலை வரை பல்வேறு...

கேரள வெள்ள சேதத்திற்கு தாய்லாந்தின் நிதி உதவியை பெற இந்தியா மறுத்துவிட்டதாக அந்நாட்டு தூதர் தகவல்

வெள்ளம் பாதித்த கேரள மக்களுக்கு வெளிநாடுகளின் நிதியுதவியை பெற இந்திய அரசு  மறுத்துவிட்டதாக இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் தெரிவித்துள்ளார்.  மழை வெள்ளம் மண்சரிவு ஆகியவற்றால் பேரழிவைக் கண்டுள்ள கேரளத்தில் சீரமைப்பு, மறுவாழ்வுப் பணிகளுக்காகப் பல்வேறு நிறுவனங்களும் அமைப்புகளும் நிதியுதவி பொருளுதவி செய்து வருகின்றன....

ஓணத்தையொட்டிப் பக்தர்கள் யாரும் சபரிமலை கோவிலுக்கு வரவேண்டாம் - திருவிதாங்கூர் தேவசம் போர்டு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் சாலைகள் கடுமையாச் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் எனத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது. ஆண்டுதோறும் ஓணம் திருநாளையொட்டி வழிபாட்டுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் செல்வது வழக்கம். மழை வெள்ளம் மண்சரிவு ஆகியவற்றால்...

குடகு மாவட்டத்தில் மழை, வெள்ளம், மண்சரிவு ஆகியவற்றால் 8பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில் கடற்படையினரும், தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் வெள்ளத்தாலும் மண்சரிவாலும் இதுவரை எட்டுப் பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டு வீடிழந்த நூற்றுக்கணக்கானோர் 41முகாம்களில்...