​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காவேரி கூக்குரல் என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரம்

காவேரி கூக்குரல் பிரச்சாரத்திற்காக தமிழ் திரையுலகினரை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சந்தித்து பேசினார். காவேரி கூக்குரல் என்ற தலைப்பில் தன்னுடைய பிறந்த நாளான செப்டம்பர் 3ஆம் தேதி  குடகுவில் தொடங்கி ஓசூர் ஒக்கேனக்கல்,மேட்டூர் , ஈரோடு, திருச்சி,திருவாரூர்...

ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிடும் அனைவரும் குற்றவாளிகள் இல்லை - 62 பிரபலங்கள் கடிதம்

ஜெய்ஸ்ரீராம் எனும் முழக்கமிடும் பக்தர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லையென கங்கனா ரனாவத், பிரசூன் ஜோஷி பென் உள்ளிட்ட 61 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.  கும்பல் வன்முறைக்கு எதிராகவும், ‘ஜெய் ஸ்ரீராம்' என்கிற கோஷம் வன்முறைக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி...

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது பெருமை

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பது பெருமைக்குரியது என நடிகை ஐஸ்வர்யாராய் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் கடிகாரக் கடை ஒன்றின் திறப்பு விழாவில் நடிகை ஐஸ்வர்யாராய் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் சினிமாவிற்கும் தனக்கும் பல ஆண்டுகளாகவே நெருக்கமான...

பிரதமருக்கு மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடிதம்

ஜெய் ஸ்ரீராம் என்பதை போர் முழக்கமாக பயன்படுத்தி சிறுபான்மையினர் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணி ரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கும்பல் தாக்குதல் வன்முறைக்கு கண்டனம் மட்டும்...

சறுக்கி விழுந்து, எதிரில் வந்த லாரி மீது மோதி சின்னத்திரை உதவி இயக்குநர் பலி

சென்னை திருவல்லிக்கேணியில் முன்னால் சென்ற ஆட்டோவை இருச்சக்கர வாகனத்தில் முந்திச் சென்ற போது சறுக்கி விழுந்து, எதிரே வந்த லாரி மீது மோதி சின்னத்திரை உதவி இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிஸ்வரன். இவரது நண்பர் பெருமாள்....

மாநாடு நடக்குமா ? சிக்கலில் சிம்பு…!

வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருந்த சிம்பு முன்பணமாக 2 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு கேட்டு அடம் பிடிப்பதால் படப்பிடிப்புக்கு செல்ல முடியாமல் படக்குழு தவித்து வருகின்றது. இயக்குனர் சீமானால், சூப்பர் ஸ்டாராக நம்பப்படும்...

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் சி. மகேந்திரன் காலமானார். அவருக்கு வயது 79. தமிழ்த் திரையுலகில் தனக்கென முத்திரை பதித்தவர் இயக்குநர் மகேந்திரன். ரஜினியின் திரைப்பட வரலாற்றில் மைல் கல்லாக விளங்கிய முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை போன்ற படங்களை இயக்கியவர்...

நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா - விசாகன் திருமணம்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா - விசாகன் திருமணம் சென்னையில் நடைபெற்றது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.  திருமணத்தில்...

மெர்சல் பஞ்சாயத்து அதிர்ச்சியில் அட்லி..! கிடைக்குமா ரூ 4 கோடி ?

மெர்சல் படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆகும் நிலையில் அந்த படத்தை ரஜினியின் மூன்று முகம் படத்தை காப்பி அடித்து இயக்குனர் அட்லி, எடுத்ததாக எழுந்த பஞ்சாயத்து தற்போது வரை முடியவில்லை. இழப்பீடாக 4 கோடி ரூபாய் கேட்டு அட்லிக்கு செக்வைத்துள்ள...

இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். செக்கச் சிவந்த வானம் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க முடியவில்லை என்றால் விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சென்னை அபிராமபுரத்தில்...