​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆற்றின் கரையை பலப்படுத்த கொட்டப்படும் மணல், திருடப்படுவதாக புகார்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆற்றங்கரையை பலப்படுத்த அதன் மீது கொட்டப்படும் மணலை சிலர் மாட்டு வண்டிகளில் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. செந்துறை அடுத்த ஆலத்தியூர் கிராமம் அருகே வெள்ளாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதற்காக தெத்தேரியை ஒட்டிய...

சட்டவிரோதமாக மணல் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளிய லாரிகளை ஊர்மக்கள் சிறைபிடித்தனர். பூவந்தியில் இருந்து மடப்புரம் செல்லும் சாலை அருகே பாபாசாகிப் என்பவரின் நிலத்தில், தரைப் பரப்பில் இருந்து 3 அடி வரை மட்டுமே தோண்டி எடுக்கக் கூடிய சவுடு மணலுக்கு...

சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்கும் வழக்கில் 3 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு

சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்க கோரிய வழக்கில் மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் மதுரையிலிருந்து...

வைகை தடுப்பணையில் மணல் கடத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு

நிலக்கோட்டை, சித்தர்கள்நத்தம் பகுதி வைகை தடுப்பணையில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு நிலக்கோட்டை கோட்டாட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நிலக்கோட்டை ராமராஜபுரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திண்டுக்கல்...

பாலாற்றில் தங்குதடை இல்லாமல் நடக்கும் மணல் திருட்டு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கொமேஸ்வரம் பகுதியில், பாலாற்றில் வண்டி வண்டியாக மணல் கொள்ளை நடப்பதாக வீடியோ ஆதாரத்துடன் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். பாலாற்றில் மணலை திருடி மாட்டுவண்டியில் இருந்து, டிராக்டர்களுக்கு மாற்றிக் கடத்திச் செல்லும் கும்பல் குறித்து விவரிக்கின்றது...

குடி மராமத்தா? குழி மராமத்தா? மணல் திருட்டுக்கு புது ரூட்டு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குடிமராமத்து பணி என்ற பெயரில் ஏரியை பெரும் குழியாக்கி, வருவாய்துறை அதிகாரிகளின் துணையுடன் செம்மண் கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது தமிழகத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை பராமரிப்பதற்காக கரைகளை பலப்படுத்தி மேம்படுத்தவும், 3 அடி...

கொசஸ்தலை ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர். திருத்தணி அடுத்த நல்லாட்டூரையொட்டி ஓடும் கொசஸ்தலை ஆற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவு பகலாக மாட்டு வண்டிகளிலும், டிராக்டர்களிலும் மணல் திருட்டு...

பாலாற்றில் தடையை மீறி ஆட்டோவில் மணல் கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் எடுப்பதற்காக தடை விதிக்கப்பட்ட பாலாற்றில் இரவு நேரங்களில் ஆட்டோவில் மணல் கொள்ளையடிக்கப்படுவது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, வேகவதி ஆறு, செய்யாறு உள்ளிட்ட ஆறுகளில் மணல் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் கடந்த 3 ஆண்டுகளுக்கு...

இரவு பகல் பாராமல் மணல் கொள்ளை..! அதிகாரிகளின் அலட்சியம்?

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பூலேரிக்காடு பகுதியில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடப்பதாகவும், ஆதாரத்துடன் புகார் அளித்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று அப்பகுதி இளைஞர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த...

ஆற்றுமணல் ஆன்லைன் புக்கிங் தடையை நீக்குமாறு மணல் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

தேர்தலை காரணம் காட்டி ஆற்றுமணல் ஆன்லைன் புக்கிங்கிற்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆற்றுமணல் வழங்கும் த ஆன்லைன் புக்கிங்கை கடந்த...