​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காவேரி கூக்குரல் என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரம்

காவேரி கூக்குரல் பிரச்சாரத்திற்காக தமிழ் திரையுலகினரை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சந்தித்து பேசினார். காவேரி கூக்குரல் என்ற தலைப்பில் தன்னுடைய பிறந்த நாளான செப்டம்பர் 3ஆம் தேதி  குடகுவில் தொடங்கி ஓசூர் ஒக்கேனக்கல்,மேட்டூர் , ஈரோடு, திருச்சி,திருவாரூர்...

வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப்போவதில்லை என அறிவிப்பு

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக தமிழகத்தில் வேலூர் தொகுதியில் மட்டும் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம்: ஆதரவும்- எதிர்ப்பும்

பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில், 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தி.மு.க. உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்ப்பும், பா.ஜ.க. காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன. சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர்...

சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் துவங்கியது

பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு பத்துசதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த அனைத்து கட்சி கூட்டம் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,...

அரவக்குறிச்சி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் சோதனை

அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். கரூர் வையாபுரி நகரில் உள்ள மோகன்ராஜின் அலுவலகத்தில் பணப் பட்டுவாடா நடப்பதாக கிடைத்த தகவலைத தொடர்ந்து, பறக்கும் படை அலுவலர்கள் நேற்று இரவு அங்கு சென்றனர்.சோதனையில்...

கமல் பொதுக்கூட்டத்தில் காலணி, முட்டை, வீசியவர்கள் மீது தொண்டர்கள் தாக்குதல்

அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று இரவு பிரசாரம் செய்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது காலணி, முட்டை, சாணி மற்றும் கல்லும்  வீசப்பட்டது. இவற்றை வீசியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.  மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்...

தான் பேசியது சரித்திர உண்மை - கமல்ஹாசன் திட்டவட்டம்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்று தான் பேசியது சரித்திர உண்மை என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், தன்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்க முயற்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.  திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று...

கமல்ஹாசன் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கி விட்டாரா - ராஜேந்திரபாலாஜி

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்டு பேசிய கமல்ஹாசன் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கி விட்டாரா என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இது குறித்து மத்திய உளவுத்துறை விசாரிக்க வேண்டும் என்று  வலியுறுத்தி இருக்கிறார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை...

தமிழகத்தில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பு..!

தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்:கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மகேந்திரன் துடியலூரில் உள்ள...

மக்கள் நீதிமய்யத்தின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது

கோவையில் நடைபெறும் கூட்டத்தில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. 21 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 18ம் தேதி கமல் வெளியிட்டார். இந்நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அறிவிப்பதாக கமல் கூறியிருந்தார். ...