​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரஜினிகாந்த் ஆவேச பேச்சு: கமல்ஹாசன் பாராட்டு..!

டெல்லி வன்முறை குறித்து, நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக எதிர்வினையாற்றிருப்பதை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சபாஷ் நண்பரே நடிகர் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார். தாங்கள் அப்படியே வர வேண்டும் என்றும்,...

படத்தின் நாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய லைக்கா நிறுவனத்திடம் கமல்ஹாசன் கோரிக்கை

படத்தின் நாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காப்பீடு செய்ய வேண்டும் என்று லைக்கா படத்தயாரிப்பு நிறுவனத்திடம் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்...

MLAக்கள் கூட்டத்தில் முதலமைச்சராக இன்று மீண்டும் தேர்வாகிறார் கெஜ்ரிவால்

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட உள்ளார். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு...

ரஜினிகாந்த், தமிழகத்திலேயே முதலீடு செய்ய வேண்டும் - கமல்ஹாசன்

வேறு எங்கோ பிறந்திருந்தாலும் தற்போது பெருமை மிக்க தமிழராக இருக்கும் ரஜினிகாந்த், தமிழகத்திலேயே முதலீடுகள் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில், மக்கள் நீதி மய்யம்...

திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது

சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெறும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான போராட்டத்தில் பங்கெடுக்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக அழைப்பு அனுப்பியது.  இந்நிலையில் இந்த பேரணியில் பங்கேற்காது என்று மக்கள் நீதி...

திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என தகவல்

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து, திமுக தலைமையில் நடைபெறவுள்ள பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கவில்லை என மு.க.ஸ்டாலினிடம் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ஸ்டாலினை சந்தித்து தங்கள் கட்சி சார்பில் கடிதம்...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம், மறுத்துள்ளது.  மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 59...

குடியுரிமை திருத்தச் சட்டம் தடையில்லை: உச்சநீதிமன்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், அதுகுறித்த 60 மனுக்களுக்கு பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறி, இந்தியா வந்த மதச் சிறுப்பான்மையினரான, இந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு உள்ளிட்டோர், எளிய முறையில், குடியுரிமை பெற...

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான 60 மனுக்கள் மீது இன்று விசாரணை

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான 60 மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அசாம், டெல்லி, உத்திரபிரதேசம், மேற்குவங்கம், பீகார், ஹைதராபாத், கேரளா, தமிழகம் உள்ளிட்ட...

ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ

சென்னை எம்.ஆர்.சி நகரில், மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை, கிரிக்கெட் வீரர் பிராவோ சந்தித்து பேசினார். மேற்கிந்திய தீவுகள் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான பிராவோ, தமிழகம் வரும்போதெல்லாம் இங்குள்ள பிரபலங்களை சந்திந்து பேசுவது வழக்கமாக...