​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விஷால் ரசிகர் மன்றமான மக்கள் இயக்கம் அமைப்பின் கொடி அறிமுகம்

நடிகர் விஷால் தனது ரசிகர்கள் நற்பணி மன்றத்தை விஷால் மக்கள் இயக்கம் என மாற்றியுள்ளார்.  சென்னை கலைவாணர் அரங்கத்தில் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் விழா, விஷாலின் பிறந்த நாள் விழா மற்றும் விஷால் மக்கள் இயக்கம் தொடக்க விழா...

தூத்துக்குடியை தொடர்ந்து சேலத்திலும் கலவரத்தை ஏற்படுத்த சதி என புகார்...!

சென்னையில் இருந்து சேலத்திற்கு அமைக்கப்படவுள்ள 8 வழி பசுமைசாலை திட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் தூத்துக்குடியை போல சேலத்திலும் கலவரத்தை ஏற்படுத்த சதிதிட்டம் தீட்டி இருப்பதாக சீமான், வைகோ உள்ளிட்டோருக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது சென்னையில் இருந்து சேலத்திற்கு...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வலுக்கிறது போராட்டம்.. தூத்துக்குடி தெற்கு, சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் 144 தடை..

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போராட்ட அறிவிப்புகளை அடுத்து நகரின் சில பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளை நிறுத்த வலியுறுத்தி குமரெட்டியாபுரம் கிராம மக்களின்...

பாஜகவினர் மாலை அணிவிக்க அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் எதிர்ப்பு

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் தடுக்க முயன்றதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அம்பேத்கரின் 127வது பிறந்த நாளை முன்னிட்டு திருவொற்றியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள அவரது சிலைக்கு அம்பேத்கர்...

ரஜினி, கமல் வழியில் ரசிகர்மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றிய நடிகர் விஜய்

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் விஜயும் தனது ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் விஜயும் தனது ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே மக்கள் இயக்கம் என்ற...