​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மீண்டும் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார்..!

5.30 மணிக்கு பா.ஜ.க.கூட்டம் டெல்லியில் மாலை 5.30 மணிக்கு மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சிமன்றக்குழு கூட்டம் மீண்டும் பிரதமராக நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார்   பா.ஜ.க. மட்டும் 293 மக்களவை தொகுதிகளில் முன்னிலை பா.ஜ.க. கூட்டணி 340 இடங்களைத் தாண்டி முன்னிலை 437 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 293 தொகுதிகளில் முன்னிலை 421...

அரசியல் நகர்வுகள் தீவிரம்..! ராகுலுடன் இன்று சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  அடுத்த ஆட்சி அமைப்பது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்...

முடிவுக்கு வந்தது மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம்

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.  நாடாளுமன்ற தேர்தலுக்கான 6 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ள நிலையில் 7-ம் கட்ட தேர்தல் வருகிற 19-ம் தேதி...

300 இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி வெற்றி பெரும் - பிரதமர் நம்பிக்கை

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கடைசி பிரசாரக் கூட்டத்தில்  பிரதமர் மோடி கூறியுள்ளார்.  நாடாளுமன்ற தேர்தலுக்கான 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 19-ந்தேதி நடைபெற உள்ள நிலையில்,  அதற்கான தேர்தல்...

இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழா..!

உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா என அழைக்கப்படும் மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.  நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் ஓயும் நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்குப்பதிவு கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது. அன்று 91 தொகுதிகளில்...

10 ஆண்டுகளாக காங்கிரஸ் தயக்கம் காட்டியதை மத்திய அரசு செய்து முடித்தது - பிரதமர் மோடி

செயற்கைகோளை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் சோதனைக்கான முடிவைக் கூட எடுக்க முடியாமல் தடுமாறிய ஆட்சி  காங்கிரஸ் ஆட்சி என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பிரசாரத்தை பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் தொடங்கினார். அங்கிருந்து பின்னர்...

மக்களவைத் தேர்தல் - சூடுபிடிக்கும் பிரச்சாரங்கள்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.  தென் சென்னை - திமுக பிரச்சாரம்: சென்னை சைதாப்பேட்டையில் தென்சென்னை திமுக தேர்தல் பணிமனையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்களவை தேர்தலில் திமுகவின் தேர்தல்...

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்த தொகுதியில் யார் யார் மோதுகிறார்கள்?

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க தவிர பிற கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்நிலையில் எந்த தொகுதியில் யார், யார் மோதுகிறார்கள் என்பதை பார்க்கலாம் . தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளன....

மக்களவைத் தேர்தலில் "கிங் மேக்கராக" மாற காய் நகர்த்தும் மம்தா..!

வரும் தேர்தலில் கிங் மேக்கராக ஆசைப்படும் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது மாநிலத்தில் பாஜகவை வீழ்த்துவதற்காக, அதிரடி வியூகங்களை வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும், தனித்தே வேட்பாளர்களை நிறுத்தியுள்ள மம்தா பானர்ஜி, தற்போது உள்ள 34...

திமுக, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? - செல்லூர் ராஜூ

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா என தி.மு.கவுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, நாடாளுமன்ற தேர்தலுக்காக எந்த ஒரு கட்சியும் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும்...