​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாதவிடாய் நின்ற அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு சலுகை?

மாதவிடாய் சுழற்சி நிற்கும் அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு சலுகை வழங்குவது குறித்து அரசு இது வரை முடிவு எதுவும் எடுக்கவில்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் கேள்வி...

மெனோபாஸ் நிலை என்பது வயது முதிர்வின் வழக்கமான ஒன்று - அமைச்சர் ஸ்மிருதி இரானி

மெனோபாஸ் நிலையை எட்டிய அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு என கொள்கை எதுவும் வகுக்கப்படவில்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், மெனோபாஸ்...

நாடாளுமன்ற உணவகங்களுக்கு இனி மானியம் இல்லை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் உணவு வழங்கும் நடைமுறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி.க்களுக்கு மானிய விலையில் உணவு விநியோகம் நடைபெற்று வந்தது. இதற்காக ஆண்டு தோறும் சுமார் 17 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி வந்தது. அதே...

நாடாளுமன்றத்துக்கு ஓடிச் சென்ற அமைச்சர்..

நாடாளுமன்றத்துக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஓடிச் செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. டெல்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இது முடிந்ததும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர்கள் புறப்பட்டுச் சென்றனர். அப்போது பியூஷ் கோயல் நாடாளுமன்றம்...

சுங்கச்சாவடிகள் மூலம் கொட்டும் வருமானம்...

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சங்கச்சாவடிகள் மூலம் மாதம் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 212 கோடி ரூபாய் வசூலாகிறது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இதைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஊடாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில்...

இந்தியா, சீனா இடையே எல்லையில் கருத்து வேறுபாடு உள்ளது-அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப் பகுதியில் கருத்து வேறுபாடு நீடிப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அந்தமான் கடல் பகுதியில் சீனக்கப்பல் வந்தது தொடர்பான கேள்விக்கு மக்களவையில் நேற்று அவர் பதிலளித்தார். அப்போது, எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள் விழிப்புடன் பணியாற்றுவதாகத்...

வெங்காய தட்டுப்பாடு இல்லை - நிர்மலா சீதாராமன்

நாட்டில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் வெங்காய விலை உயர்வு, தட்டுப்பாடு குறித்து எம்பிக்களின் கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். வெங்காய தட்டுப்பாடு இல்லை என்று கூறிய அவர் டிசம்பர் 2ம் தேதி நிலவரப்படி...

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4 ஜி ஸ்பெக்டரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல்

பி.எஸ்.என்.எல் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கப்படும் என்று மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் பலரின் தனிநபர் தகவல்கள் பீகசஸ் என்ற மென்பொருள் மூலமாக களவாடப்பட்தாக அண்மையில் கடும் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில்...

சீனாவுடன் எல்லை கட்டுப்பாடு ஒப்பந்தம் இல்லாததால் பிரச்சனை - ராஜ்நாத் சிங்

இந்தியா-சீனா இடையே எல்லைக்கட்டுப்பாடு ஒப்பந்தம் இல்லாததால் அத்துமீறல் ஏற்படுவதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார். இதன் ஒரு...

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்றால் என்ன ? இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் ..!

தமிழ்நாட்டில் உள்ள நடைமுறை..! தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் பொது விநியோக திட்டம் நடைமுறையில் இருக்கிறது ..இந்த நடைமுறையானது குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அதனை நியாய விலை கடையில் காண்பித்து தங்களுக்கான அரசி ,கோதுமை, பாமாயில், சர்க்கரை ஆகிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் ஒரே நாடு ஒரே ரேஷன்...